Published : 19 Aug 2017 04:48 PM
Last Updated : 19 Aug 2017 04:48 PM

பேசும் படம்: நரைக்காத அன்பு!

உலக ஒளிப்பட நாள் !

முதுமையும் கொண்டாடத்தக்கதே என்பதைச் சொல்கின்றன No One Cares-ன் முகநூல் பக்கத்தில் இடம்பெற்றிருக்கும் சில ஒளிப்படங்கள். நாற்பது வயதைக் கடந்துவிட்டாலே வாழ்க்கை முடிந்துவிட்டதாக நினைக்கும் பலருக்கும் இந்த ஒளிப்படங்கள் புத்துணர்வைத் தரக்கூடும். இளமையில் பெருக்கெடுக்கும் அன்பு, முதுமையில் முழுமை பெற்றுக் கனிந்துவிடுவதை இந்த ஒளிப்படத் தொகுப்பு பிரதிபலிக்கிறது. காதலுக்கும் நட்புக்கும் முதுமை தடையல்ல என்பதை இந்த மலர்ந்த முகங்களின் வழியாக நாமும் உணர்வோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x