Published : 10 Mar 2014 12:00 AM
Last Updated : 10 Mar 2014 12:00 AM

வேலை வேண்டுமா?

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் பணி

இந்திய அஞ்சல் துறை Postal Assistant/Sorting Assistant பணிகளுக்கு விண்ணபங்களை வரவேற்கிறது.

கல்வித் தகுதி: 12ஆம் வகுப்பு

வயதுத் தகுதி: 18-27 வயது வரை எஸ்.சி., எஸ்.டி.,ஓ.பி.சி பிரிவினருக்கு மத்திய அரசின் வயது வரம்புச் சலுகையும் உண்டு.

சம்பளம்: ரூ. 5200 - 20200

காலியிடங்கள்: 8243

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ. 400. எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு கட்டண விலக்கு உண்டு.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 27. 03. 2014

விண்ணப்பிக்கும் முறை: http://www.pasadrexam2014.in/index.aspx இந்த இணைய தள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

மேலதிகத் தகவலுக்கு:

http://www.pasadrexam2014.in/instruction/Notification_Advertisement.pdf

எம்.எஸ்.சி படித்தவர்களுக்கு மத்திய அரசுப் பணி

இந்திய ஜியாலஜிகல் சர்வே துறையில் பணியாற்ற மத்திய அரசின் தேர்வாணையம் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

கல்வித் தகுதி: ஜியாலஜி, இயற்பியல், வேதியியல் ஆகிய ஏதாவது துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கு வேண்டும்.

வயதுத் தகுதி: 21-32 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி.,ஓ.பி.சி பிரிவினருக்கு மத்திய அரசின் வயது வரம்புச் சலுகையும் உண்டு.

காலியிடங்கள்: 265

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ. 200. எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு கட்டண விலக்கு உண்டு.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 31. 03. 2014, 11.59 PM.

விண்ணப்பிக்கும் முறை: http://www.upsconline.nic.in/mainmenu2.php இந்த இணைய தள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

மேலதிகத் தகவலுக்கு:

http://www.upsc.gov.in/exams/notifications/2014/geol/Combined%20Geo-scientist%20Exam%202014-english%20(1).pdf….

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x