Published : 07 Nov 2014 03:23 PM
Last Updated : 07 Nov 2014 03:23 PM

எங்கள் சாய்ஸ் - சக்கரவர்த்தி’ஸ் 5

வெ.ரா. சக்கரவர்த்தி பாரதி, எம். ஏ, ஆங்கிலம், ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காஞ்சிபுரம்

பிடித்த புத்தகம்

கீட்ஸ் கவிதைகள், ஜிப்ரானின் தீர்க்கதரிசி.

பிடித்த படம்:

ராபின் வில்லியம்ஸ் நடித்த டெட் போயட்ஸ் சொசைட்டி (Dead Poets Society). ஒரு ஆசிரியர் கவிதைகளை மாணவர்கள் ரசிக்கும் வகையில் எவ்வாறு கொண்டு செல்லலாம் என்பதற்கு எடுத்துக்காட்டான படம்.

பிடித்த இசை:

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து உடுமலை நாராயண கவி இயற்றிய ‘மலரோடு மலர் இங்கு’ பாடல் மிகவும் பிடிக்கும்.

பிடித்த இடம்:

இயற்கையும் தனிமையும் இணைந்திருக்கும் இடங்கள் எல்லாம் என் இதயத்திற்கு இணக்கமான இடம் தான்.

‘எங்கள் சாய்ஸ்’ பகுதியில் நீங்களும் உங்கள் ரசனையைப் பகிர்ந்துகொள்ளலாம். உங்களைப் பற்றிய விவரங்களுடன் உங்கள் படத்தையும் இணைத்து அனுப்புங்கள். வயது வரம்பு: 16 முதல் 30 வரை. முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002. மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in

கனவுப் பயணம்:

ரோமில் உறங்கிக் கொண்டிருக்கும் ஜான் கீட்ஸின் கல்லறைக்கும், லெபனானில் உறங்கிக் கொண்டிருக்கும் கலீல் ஜிப்ரானின் கல்லறைக்கும் செல்ல வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x