

அறிவியல்
31. பயோடீசல் எதிலிருந்து பெறப்படுகிறது?
a. மா b. மூங்கில்
c. காட்டாமணக்கு d. பைக்கஸ்
32.Botanical Survey of India தமிழ்நாட்டில் எங்கு அமைந்துள்ளது?
a) சென்னை b) மதுரை
c) கோவை d) சேலம்
33. பூஞ்சை பற்றிய சரியான கூற்று எது?
1. யூக்கரியோடிக் செல் வகை
2. ஹெட்டிரோட்ரோஃப்
3. செல் சுவர் புரதம் (கைட்டின்) என்னும் பொருளால் ஆனது
a) 1 மட்டும் b) 2 மட்டும் c) 3 மட்டும் d) 1,2 & 3
34. ஹீமோகுளோபின் சுவாச நிறமி என அழைக்கப்படுவதற்கான காரணம்
l. இது O2 மற்றும் CO2 பரிமாற்றம் செய்கிறது.
ll. RBC-க்கு சிவப்பு நிறத்தை தருகிறது.
a. I மட்டும் b. II மட்டும்
c. I மற்றும் II d. I மற்றும் II எதுவும்இல்லை
35. கோதுமையின் அறிவியல் பெயர்
a. டிரிட்டிகம் வல்கேரி b. ஒரைசா சட்டைவா
c. சொலானம் டூபரசம் d. அல்லீயம் சீப்பா
36. ஸ்கர்வி நோய் எந்த வைட்டமின் குறைபாட்டால் ஏற்படுகிறது?
a. வைட்டமின் A b. வைட்டமின் B
c. வைட்டமின் C d. வைட்டமின் D
37. செல்லின் ஆற்றல் நாணயம் என குறிப்பிடப்படுவது?
a. ATP b. ADP c. DAP d. NTP
38. செல்லில் சுவாசம் எங்கு நடைபெறுகிறது?
a. உட்கரு b. இழைமணி
c. DNA d. ரிபோசோம்
39. செல்லின் கட்டுப்பாட்டு மையம் எது?
a. உட்கரு b. இழைமணி
c. ரிபோசோம் d. கோல்கி உறுப்புகள்
40. நீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் வளரும் தாவரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
a. சீரோ ஃபைட் b. ஹைடிரோபைட்டு
c. பிரியோப் ஃபைட் d. டெரிடொ ஃபைட்
41. செல்லின் தற்கொலைப்பை எனப்படுவது
a. லைசோசோம்
b. கடின எண்டோ பிளாஸ்மிக் வாலைப் பின்னால்
c. எளிய எண்டோ பிளாஸ்மிக் வலைப் பின்னல்
d. சென்டிரியோல்
42. நமது உடலில் இன்சுலின் ஹார்மோன் உற்பத்தி ஆகும் இடம்.
a. கல்லீரல் b. நுரையீரல்
c. கணையம் d. ரத்தம்
43. தாவர வளர்ச்சியை அளவிடப் பயன் படுத்தப்படுவது
a. ஃபத்தோமீட்டர் b. கிரஸ்கோகிராஃப்
c. ஸ்பி ரோமீட்டர் d. சீஸ்மோகிராஃப்
44. பின்வருவனவற்றுள் சரியான கூற்று எது?
1. சூப்பர் பாஸ்பேட் ஒரு நேரடி உரம்
2. NPK ஒரு கலப்பு உரம்.
a. 1 மட்டும் b. 2 மட்டும்
c. இரண்டும் d. மேற்கண்ட எதுவும் இல்லை
45. பின்வருவனவற்றுள் சரியான கூற்று எது?
1. வெள்ளை ரத்த அணுக்கள் அசாதாரண அதிகரிப்பு லுகேமியா என்று அழைக்கப்படுகிறது.
2. இரத்த புற்றுநோய் 26 Fe 59 மூலம் கண்டறிய முடியும்.
a. 1 மட்டும் b. 2 மட்டும்
c. இரண்டும் d. மேற்கண்ட எதுவும் இல்லை
46. கெரடோமலேசியா எந்த வைட்டமின் பற்றாக்குறையால் ஏற்படுகிறது?
a. வைட்டமின் A b. வைட்டமின் D
c. கார்போஹைட்ரேட் d. புரதம்
47. மனாஸ் தேசிய பூங்கா அமைந்துள்ள இடம்
a. அசாம் b. மணிப்பூர்
c. தமிழ்நாடு d. ஆந்திரப் பிரதேசம்
48. தாவரத்தின் உறுதித் தன்மைக்கு வழிவகுக்கும் செல்
a. ஸ்கிலிரன் கைமா b. பாரான்கைமா
c. கோலன்கைமா d. எதுவுமில்லை
49. ஒரு ஜீன் ஒரு நொதி கோட்பாட்டை வழங்கியவர்
a. பீடில் & டாட்ட ம் b. பால்பியானி
c. மத்தியாஸ் d. ஜேம்ஸ் வாட்சன்
50. அறிவியல் முறையில் தேனீக்கள் வளர்ப்பு முறை
a. விட்டிகல்சர் b. ஆர்னிதாலஜி
c. செரிகல்சர் d. ஹார்டிகல்சர்
51. வைட்டமினை கண்டுபிடித்தவர்
a. ஏ ஜான் ரே b. கரோலஸ் லின்னேயஸ்
c. ஏ பி கண்டோல் d. எச் ஜி ஹாப்கின்ஸ்
52. தைராய்டு சுரப்பியின் எடை
a. 20 g b. 100g c. 20 kg d. 2 kg
53. தற்கால தாவரவியலின் தந்தை
a. ஏ ஜான் ரே b. கரோலஸ் லின்னேயஸ்
c. ஏ பி கண்டோல் d. தியோபிரடஸ்
54. பருத்தி இழைகளிலிருந்து விதையை பிரித்து எடுக்கும் முறையின் பெயர் என்ன?
a. பிரித்தெடுத்தல் b. ரெட்டிங்
c. கின்னிங் d. எதுவும் இல்லை
55. ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன் எது
a. தைராக்சின் b. இன்சுலின்
c. பிட்டயூட்டரீஸ் d. அட்ரினலின்
56. புரோத்ரோம்பின் உற்பத்தி ஆகும் இடம்
a. ரத்த தட்டுக்கள் b. ரத்த பிளாஸ்மா
c. கல்லீரல் d. எலும்பு மஜ்ஜை
57. எலும்பு மற்றும் பற்களில் காணப்படும் முக்கியமான பொருட்கள்
a. கால்சியம் கார்பனேட்
b. கால்சியம் பாஸ்பேட்
c. கால்சியம் சல்பேட்
d. கால்சியம் நைட்ரேட்
58. பின்வருவனவற்றுள் பசுமை இல்ல வாயு எது?
a. ஆக்ஸிஜன் b.நைட்ரஜன்
c. கார்பன் டை ஆக்சைடு d.ஓசோன்
59. மரபியல் என்பது
a. செல் பிரிவு
b. வளர்ச்சி மற்றும் வகையீடு
c. இனப்பெருக்கம்
d. பாரம்பரிய பண்பை ஒரு தலைமுறையி லிருந்து இன்னொரு தலைமுறைக்கு கடத்துதல்
60. பென்சிலின் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது
a. எட்வர்ட் ஜென்னர்
b. ஜே.சி. போஸ்
c. அலெக்சாண்டர் ஃபிளெமிங்
d. வில்லியம் ஹார்வி
61. ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 5 எந்த தினமாக அனுசரிக்கப்படுகிறது?
a. உலக நீர் தினம்
b. உலக சுகாதார தினம்
c. உலக சுற்றுச்சூழல் தினம்
d. உலக மக்கள் தொகை தினம்
62. உலக எய்ட்ஸ் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
a. ஜனவரி 1 b. ஏப்ரல் 4
c. டிசம்பர் 1 d. ஆகஸ்ட் 20
63. நீரிழிவு நோய் எதன் குறைபாட்டால் வருகிறது?
a) அயோடின் b) இன்சுலின்
c) வைட்டமின்கள் d) புரதங்கள்
64. பொருத்துக
A.வன சட்டம் - 1. 1980
B.காற்று சட்டம் - 2. 1986
C.சுற்று சூழல் சட்டம் - 3. 1981
D.மோட்டார் வாகன சட்டம் - 4. 1988
A B C D
a) 4 1 3 2
b) 1 3 2 4
c) 1 2 3 4
d) 4 3 2 1
65. பொருத்துக
a) காற்று மாசுபாடு - 1. மினாமாட்டா நோய்
b) நீர் மாசு - 2. செர்னோபில் நோய்
c) கதிரியக்க மாசு - 3. கருப்பு நுரையீரல் நோய்
d) மண் மாசு - 4. சுரங்க நடவடிக்கைகள்
A B C D
a) 4 1 3 2
b) 3 1 2 4
c) 1 2 3 4
d) 4 3 2 1
66. மாண்ட்ரீல் நெறிமுறை எதனுடன் தொடர்புடையது
a. மரபணு வேறுபாடு
b. மரபணு மாற்றப்பட்ட உணவு
c. ஓசோன் அடுக்கு பாதுகாப்பு
d. ஈர நிலங்கள்
67. டிஎன்ஏ யாரால் கண்டுபிடிக்கப்பட்டது
a. வாட்சன் மற்றும் கிரிக் b. ஜே ஜே தாம்சன்
c. வில்லியம் ஹார்வி d. ஜோசப் லிஸ்டர்
68. பின்வருவனவற்றுள் சிதைமாற்றம் செய்பவைக்கு ஒரு உதாரணம்
a. பாக்டீரியா b. வைரஸ்
c. பாசி d. இவற்றில் ஏதுமில்லை
69. இந்தியாவில் புலிகள் பாதுகாப்புத் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது
a. 1973 b. 1992 c. 2002 d. 2015
70. எதன் குறைபாட்டால் முன்கழுத்து கழலை ஏற்படுகிறது
a. அயோடின் b. சோடியம்
c. பொட்டாசியம் d. சோடியம்
71. ரேபிஸ் என்பது எந்த வகை நோய்?
a. வைரஸ் b. பாக்டீரியா
c. பூஞ்சை d. எதுவும் இல்லை
72. தொழுநோய் வேறெந்த பெயரில் அழைக்கப்படுகிறது?
a. கிறிஸ்துமஸ் நோய் b. அல்பினீசம்
c. பன்றி காய்ச்சல் d. ஹேன்சன் நோய்
73. கெய்புல் லாம்சோ தேசியப் பூங்கா அமைந்துள்ள இடம்
a. மணிப்பூர் b. மேகாலயா
c. அருணாசலப் பிரதேசம் d. அசாம்
74. பின்வருவனவற்றுள் தைமோசின் எந்த உயிரினத்தில் காணப்படுகின்றது
a. விலங்குகள் b. தாவரங்கள்
c. மனிதன் d. எதுவும் இல்லை
75. கடல் வள மற்றும் சுற்றுச்சூழல் மையம் அமைந்துள்ள இடம்
a. கொச்சி b. புனே
c. சென்னை d. டெல்லி
76. யூரியாவில் காணப்படும் தனிமங்கள்
a. கார்பன் b. ஹைட்ரஜன்
c. நைட்ரஜன் d. இவை அனைத்தும்
77. ரத்த அழுத்தம் சாதாரணமாக
a. 80/120 mm Hg b. 120/80 mm Hg
c. 100/120 mm Hg d. 140/80 mm Hg
78. சமீபத்தில் இந்திய அறிவியல் காங் கிரஸ் நடைபெற்றது
a. டெல்லி b. குஜராத் c. மும்பை d. மைசூர்
79. தொழுநோய் எதிர்ப்பு நாள் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
a. ஜனவரி 30 b. பிப்ரவரி 28
c. மார்ச் 30 d. மே 30
விடைகள்:
31.c 32.c 33.d 34.b 35.a 36.c 37.a 38.b 39.a 40.a 41.a 42.c 43.b 44.c 45.c 46.a 47.a 48.a 49.a 50.a 51.d 52.a 53.b 54.b 55.b 56.c 57.b 58.c 59.d 60.c 61.c 62.c 63.b 64.b 65.b 66.c 67.a 68.a 69.a 70.a 71.a 72.d 73.a 74.a 75.a 76.d 77.b 78.d 79.a
கணேச சுப்ரமணியன், கணேஷ் ஐஏஎஸ் அகாடமி
அண்ணா நகர், சென்னை. ganiasacademy@gmail.com போன்: 044-26191661