Published : 24 Sep 2016 11:31 AM
Last Updated : 24 Sep 2016 11:31 AM

டிஎன்பிஎஸ்சி | குரூப்-IV தேர்வு | மாதிரி வினா-விடை 16: அறிவியல்

80. நுண்ணுயிரியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

a. தியோடர் ஸ்க்வான்

b. மத்தியாஸ் ச்ச்ளிடேன்

c. அண்டன் வான் லீயூவென்ஹோக்

d. கோல்ட்ஸ்டீன்

81. பூஞ்சைகள் பற்றிய படிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a. சைக்காலஜி b. பிசியாலஜி

c. பைகாலஜி d. ஆர்னிதாலஜி

82. ரேபீஸ் மற்றும் ஆந்திராக்ஸ் நோய்க்கு தடுப்பூசி கண்டறிந்தவர்

a. லூயிஸ் பாஸ்டியர் b. ஜோசப் லிஸ்டர்

c. ராபர்ட் கோச் d. புர்க்கின்ஜி

83. காசிரங்கா தேசிய பூங்கா அமைந் துள்ள இடம்

a. அசாம் b.மணிப்பூர்

c. கர்நாடகம் d. மேகாலயா

84. பின்வருவனவற்றுள் அதிக கலோரி மதிப்பு கொண்டது எது?

a. மரம் b. நிலக்கரி c. நீராவி d. ஹைட்ரஜன்

85. பின்வருவனவற்றுள் குறை கடத்தி எது?

a. தங்கம் b. ஜெர்மானியம்

c. வெள்ளி d. பிளாட்டினம்

86. தனிம வரிசை அட்டவணையில் உள்ள டங்க்ஸ்டனின் குறியீடு

a. Tu b. Tn c. Sn d. W

87. சந்திரயான் I நிலவுக்கு செலுத்தப்பட்ட ஆண்டு

a. 2005 b. 2006 c. 2008 d. 2007

88. பின்வருவனவற்றுள் சூரிய குடும் பத்தில் உள்ள புவி மாதிரியான கிரகம் எது?

a. வெள்ளி b. மெர்குரி

c. செவ்வாய் d. நெப்டியூன்

89. கெல்வின் அளவீட்டில் 0°C என்பது எவ்வளவு கெல்வின்?

a. 173 K b. 373 K c. 273 K d. 100 K

90. பித்தளையில் உள்ள தனிமங்கள்

a. Cu & Zn b. Cu & Sn

c. Cu & Pb d. Cu & Sb

91. பின்வருவனவற்றுள் காற்று எதற்கான உதாரணம்?

a. தனிமம் b. சேர்மம்

c. கலவை d. எதுவும் இல்லை

92. மின்தேக்கியின் அலகு

a. பாரட் b. ஓம் c. ஹென்றி d. மோ

93. சூரிய சக்தியின் மூலம் இயங்கும் சுரங்கப்பாதை தொலைநோக்கி உள்ள இடம்

a. தேனி b. கொடைக்கானல்

c. தஞ்சாவூர் d. லடாக்

94. இடாய் இடாய் நோய்க்கான காரணம்

a. கேட்மியம் b. குரோமியம்

c. கால்சியம் d. காப்பர்

95. அக்னி V ஏவுகணை எவ்வளவு தொலைவு உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது

a. 1200 கி.மீ. b. 2000 கி.மீ.

c. 3000 கி.மீ. d. 5000-8000 கி.மீ.

96. ஒரு வானியல் அலகு என்பது பின்வரும் எவ்விரண்டுக்கு இடையேயான சராசரி தொலைவு ஆகும்

a. பூமியின் & சூரியன்

b. பூமியின் & சந்திரன்

c. வியாழன் மற்றும் சூரியன்

d. புளூட்டோ அல்லது சூரியன்

97. புளியில் உள்ள அமிலம்

a. அசிட்டிக் அமிலம்

b. சிட்ரிக் அமிலம்

c. டார்டாரிக் அமிலம்

d. பார்மிக் அமிலம்

98. பின்வருவனவற்றுள் வெடிப்பொருளாக பயன்படுவது எது?

a. பாஸ்பரஸ் டிரைகுளோரைடு

b. பாதரச ஆக்சைடு

c. கிராபைட்

d. நைட்ரோகிளிசரின்

99. நியூட்ரானை கண்டுபிடித்தவர்

a. கோல்ட்ஸ்டீன் b. ஜேம்ஸ்சாட்விக்

c. தாம்சன் d. ஜேம்ஸ் பீட்டர்சன்

100. மூடிய சுற்றில் செயல்படும் விசை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a. திசைவேகம் b. முடுக்கம்

c. அழுத்தம் d. வெப்ப நிலை

101. மொத்த அடிப்படை அளவுகளின் எண்ணிக்கை

a. 6 b. 7 c. 8 d. 9

102. 150°C என்பது கெல்வின் அளவீட்டில் எவ்வளவு?

a. 273 K b. 323 K c. 423 K d. 433 K

103.பின்வருவனவற்றுள் வெக்டர் அலகிற் கான உதாரணம்

a. நீளம் b. வேகம்

c. ஒளிச் செறிவு d. திசைவேகம்

104.இன்வெர்ட்டரின் செயல்பாடு யாது?

a. AC லிருந்து DC ஆக மாற்றுகிறது

b. DC லிருந்து AC ஆக மாற்றுகிறது

c. கடத்துத்திறனை அதிகரிக்கிறது

d. மின்தடையை குறைக்கிறது

105. பின்வருவனவற்றுள் குறை கடத்திக்கு ஒரு உதாரணம் எது?

a. தங்கம் b. ஜெர்மானியம்

c. வெள்ளி d. பிளாட்டினம்

106. பின்வருவனவற்றுள் Reserve மின் கலனுக்கான உதாரணம்

a. முதன்மை மின்கலன்

b. துணை மின்கலன்

c. ஒளிமின்னழுத்த மின்கலம்

d. இவை ஏதும் இல்லை

107. டைனமோ எவ்வகை ஆற்றலை எவ்வகை ஆற்றலாக மாற்றும்?

a. மின்னாற்றலை இயந்திர ஆற்றலாக

b. இயந்திர ஆற்றலை மின்னாற்றலாக

c. சூரிய ஆற்றலை வேதி ஆற்றலாக

d. வேதி ஆற்றலை சூரிய ஆற்றலாக

108. பக்மின்ஸ்டெர் ஃபுல்லெரென்ஸில் உள்ள கார்பன் அணுக்களின் எண்ணிக்கை

a. 60 b.2 c.6 d.600

109. பின்வருவனவற்றுள் புவியின் மேற் பரப்பில் அதிகப்படியாக காணப்படும் தனிமம்

a. சிலிக்கா b. ஆக்ஸிஜன்

c. நைட்ரஜன் d. கார்பன்

111. காற்றின் வேகத்தை அளவிடக் கூடிய கருவி

a. ஆல்டிமீட்டர் b. அனிமோ மீட்டர்

c. அம்மீட்டர் d. வோல்ட் மீட்டர்

112. புளியில் உள்ள அமிலம்

a. அசிட்டிக் அமிலம் b. சிட்ரிக் அமிலம்

c. டார்டாரிக் அமிலம் d. பார்மிக் அமிலம்

113. பின்வருவனவற்றுள் பிச் பிளெண்டின் தாது எது?

a. யுரேனியம் b. காரியம்

c. மெர்குரி d. அலுமினியம்

114. பின்வருவனவற்றுள் ஓம் விதி எது?

a. P = VI b. E = mc2

c. V = IR d. I = Q/t

115. பின்வருவனவற்றுள் ஒளிச்செறிவின் அலகு

a. கேண்டலா b. கிலோ கிராம்

c. ஆம்பியர் d. மோல்

116. அக்வா ரீஜியா என்பது எதனுடைய கலவையாகும்?

a. HCL & HNO3 b. HNO3 & H2SO4

c. H2SO4 & HCL d. HCL & SF6

117. பின்வருவனவற்றுள் இயக்கத்திற் கான நியூட்டனின் இரண்டாம் விதி எது?

a. F= ma b. E = mc2

c. E = mgh d. E = ½ mv2

118. ஒரு கடத்தியில் உள்ள மின் தடை பின்வரும் எவற்றை சார்ந்தது?

a. கடத்தியின் நீளம்

b. கடத்தியின் பரப்பு

c. கடத்தியின் மின் தடை எண்

d. மேற்கண்ட அனைத்தும்

119. சமீபத்தில் புதியதாக தனிம வரிசை அட்டணையில் சேர்க்கப்பட்டுள்ள தனிமங்கள்

a. நிஹோனியம் & மாஸ்கோவியம்

b. டென்னிசின்

c.ஒகானிசான்

d.மேற்கண்ட அணைத்தும்

120. பின்வருவனவற்றுள் மூலக்கூறு தனிமம் எது?

a. N b. O c. P d. S8

121. பின்வருவனவற்றுள் திரவ நிலையில் உள்ள உலோகம்

a. மெர்குரி b. லெட் காரியம்

c. கேலியம் d. தங்கம்

122. கார்பனின் அல்லட்டிரோப் அல்லாதது?

a. டைமண்ட் b. கிராபைட்

c. ஃபுல்லெரென்ஸ் d. மரக்கரி

123. கார்பனின் கதிரியக்கத் தன்மை கொண்ட ஐசோடோப்

a. C 12 b. C 14 c. C 13 d. C 6

124. Antimony-ன் வேதியியல் குறியீடு

a. Sn b. K c. Sb d. Pb

125. மின் அடர்த்தி என்பது

a. மின்னோட்டம் / கனஅளவு

b. மின்னோட்டம்/பரப்பளவு

c. மின்னோட்டம்/பக்கம்

d. இவை ஏதும் இல்லை

126. மினமாட்டா வளைகுடா பேரிடர் எதனுடன் தொடர்புடையது

a. காரிய நச்சு கடலில் கலப்பு

b. மெர்குரி நச்சு கடலில் கலப்பு

c. காட்மியம் நச்சு கடலில் கலப்பு

d. இவை அனைத்தும்

127. நடுநிலையாக்கல் முறையில் நாம் தயாரிப்பது

a. அமிலம் b. காரம் c. உப்பு d. உலோகம்

128. ஆல்பா துகளின் அணு எண் மற்றும் நிறை எண் முறையே

a. 2 & 4 b.4 & 2 c. 2 & 6 d.2 & 2

129. சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங் களின் எண்ணிக்கை

a. 8 b. 2 c. 7 d. 4

130. சூரியனில் உள்ள அதிகப்படியான வாயு

a.ஹீலியம் b.ஹைட்ரஜன்

c.நைட்ரஜன் d.ஆக்ஸிஜன்

131. பின்வருவனவற்றுள் சரியான கூற்று எது?

I. இயற்கை முறையில் வைரம் தென் ஆப்ரிக்கா வில் அதிகம் காணப்படுகிறது

II. இந்தியாவில் வைரம் மத்திய பிரதேசத்தில் பண்ணாவிலும் ஆந்திராவில் வஜ்ர கரூரிலும் காணப்படுகிறது

III.வைரம் மின்சாரத் தை கடத்தும்

IV.வைரம் பொதுவாக நிறமற்றது

a. I & III சரி b. II & III சரி

c. II & IV சரி d. I, II & IV சரி

விடைகள்:

80.c 81.c 82.a 83.a 84.d 85.b 86.d 87.c 88.a 89.c 90.b 91.c 92.a 93.b 94.a 95.d 96.a 97.c 98.d 99.b 100.c 101.b 102.c 103.d 104.b 105.b 106.c 107.b 108.a 109.b 110.b 111.b 112.c 113.a 114.c 115.a 116.a 117.a 118.d 119.d 120.d 121.a 122.d 123.b 124.c 125.b 126.b 127.c 128.a 129.a 130.b 131.d

கணேச சுப்ரமணியன், கணேஷ் ஐஏஎஸ் அகாடமி

அண்ணா நகர், சென்னை. ganiasacademy@gmail.com போன்: 044-26191661

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x