Published : 20 Aug 2016 12:15 PM
Last Updated : 20 Aug 2016 12:15 PM

எத்தனை விதங்கள் இந்த சோபாவில்?

ஃபா (sofa) என்னும் சொல் சஃபா (suffah) என்னும் அரபுச் சொல்லிலிருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. சோபாவுக்கான முன்மாதிரி பண்டைய கிரேக்கத்தில் உண்டாகியிருக்கலாம். ஆனால் நவீன சோபாவுக்கான தொடக்கம் ரோமில்தான் உண்டானது. எல்லா அறைக்கலன்களைப் போல இந்த சோபாவையும் தொடக்க காலத்தில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் பயன்படுத்த முடிந்தது. ஆனால் அறிவியல் வளர்ச்சியின் விளைவாக இன்று கீழ் நடுத்தர மக்களையும் வந்ததடைந்துள்ளது. சோபாவின் வடிவத்தைப் பொறுத்துப் பல வகை உள்ளன.

உருளை கைப்பிடி சேபா

இந்த வடிவ சோபா முதன் முதலில் இங்கிலாந்து நாட்டில் உருவாக்கப்பட்டதால் இதை இங்கிலாந்து உருளைக் கைப்பிடி சோபா என்றும் அழைக்கப்படுவதுண்டு. சோபாவின் இருபக்கங்களிலும் உள்ள கைப்பிடி உருளை வடிவத்தைல் இருக்கும். மேலும் மெத்தைகள் நெருக்கமானதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். றன. பார்ப்பதற்கு ஒரு ராஜ கம்பீரம் இருக்கும். இந்த வகை சோபாக்களின் கால்கள் வளைந்த வடிவம் கொண்டதாக இருக்கும். இங்கிலாந்தில் இந்த வகை சோபாக்கள் உருவாக்கப்பட்டன. இதை ராணி ஆன்னே அறைக்கலன்களின் வடிவங்களில் ஒன்றாகச் சொல்வார்கள். மிருகங்களின் கால்கள்போல இந்த வகை அறைக்கலன்கள் உருவாக்கப்படுகின்றன. பார்ப்பதற்கு ஒரு ராஜ கம்பீரம் இருக்கும். ஒட்டக திமில் சோபா பெயரிலேயே புரிந்துகொள்ள முடியும். இந்த வகை சோபாக்களின் நடுப்பகுதி ஒட்டகத்தின் திமில் போல் இருக்கும்.

இந்த வடிவ சோபா முதன் முதலில் இங்கிலாந்து நாட்டில் உருவாக்கப்பட்டதால் இதை இங்கிலாந்து உருளைக் கைப்பிடி சோபா என்றும் அழைக்கப்படுவதுண்டு. சோபாவின் இருபக்கங்களிலும் உள்ள கைப்பிடி உருளை வடிவத்தைல் இருக்கும். மேலும் மெத்தைகள் நெருக்கமானதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். பார்ப்பதற்கு ஒரு ராஜ கம்பீரம் இருக்கும்.

இந்த வகை சோபாக்களின் கால்கள் வளைந்த வடிவம் கொண்டதாக இருக்கும். இங்கிலாந்தில் இந்த வகை சோபாக்கள் உருவாக்கப்பட்டன. இதை ராணி ஆன்னே அறைக்கலன்களின் வடிவங்களில் ஒன்றாகச் சொல்வார்கள். மிருகங்களின் கால்கள்போல இந்த வகை அறைக்கலன்கள் உருவாக்கப்படுகின்றன. பார்ப்பதற்கு ஒரு ராஜ கம்பீரம் இருக்கும்.

ஒட்டக திமில் சோபா

பெயரிலேயே புரிந்துகொள்ள முடியும். இந்த வகை சோபாக்களின் நடுப்பகுதி ஒட்டகத்தின் திமில் போல் இருக்கும். இதுவும் ஒரு இந்த வடிவ சோபா முதன் முதலில் இங்கிலாந்து நாட்டில் உருவாக்கப்பட்டதால் இதை இங்கிலாந்து உருளைக் கைப்பிடி சோபா என்றும் அழைக்கப்படுவதுண்டு. சோபாவின் இருபக்கங்களிலும் உள்ள கைப்பிடி உருளை வடிவத்தைல் இருக்கும். மேலும் மெத்தைகள் நெருக்கமானதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். மரபான வடிவம் ஆகும்.

ஒருமுனைச் சாய்வு சோபா

இந்த வகை சோபாவை நீண்ட நாற்காலி எனச் சொல்லலாம். கால் நீட்டி உட்காரும்படியான இந்த சோபாவின் ஒரு பகுதியில் மட்டும் சாய்ந்துகொள்ள முதுகுப் பகுதி இருக்கும்.

டாக்ஷிடோ சோபா

ஒரு தொட்டி வடிவம்போல் இந்த வகை சோபா இருக்கும். அதாவது முதுகுப் பக்கமும் கைப்பிடிகளும் சமமான அளவு உயரத்தில் இருக்கும். செஸ்டர்பீல்டு சோபாவில் இருந்து சற்றே மாறுபட்டது.

மத்திய நூற்றாண்டு சோபா

இது செவ்வக வடிவத்தில் இருக்கும். முதுகுப் பகுதி சற்றே சாய்வாக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கும். கைப்பிடி அதைவிட உயரம் குறைவாக இருக்கும்.

இந்த வடிவ சோபா முதன் முதலில் இங்கிலாந்து நாட்டில் உருவாக்கப்பட்டதால் இதை இங்கிலாந்து உருளைக் கைப்பிடி சோபா என்றும் அழைக்கப்படுவதுண்டு. சோபாவின் இருபக்கங்களிலும் உள்ள கைப்பிடி உருளை வடிவத்தைல் இருக்கும். மேலும் மெத்தைகள் நெருக்கமானதாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

லாசன் சோபா

இது இங்கிலாந்தைச் சேர்ந்த லாசன் என்பவரால் உருவாக்கப்பட்டதால் அவரது பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இந்த வகை சோபா உருளைக் கைப்பிடி சோபாவிலிருந்து சற்றே மாற்றியமைக்கப்பட்டது. பின்புற மெத்தை மட்டும் அதைவிடத் தளர்வானதாக இருக்கும்.

காதல் இருக்கை சோபா

இந்த வகை சோபா இருவர் மட்டும் அமரும் வகையில் உருவாக்கப்பட்டது. இதுவும் இங்கிலாந்து நாட்டில் உருவாக்கப்பட்ட வடிவம் ஆகும்.

இந்த வகை சோபாவை நீண்ட நாற்காலி எனச் சொல்லலாம். கால் நீட்டி உட்காரும்படியான இந்த சோபாவின் ஒரு பகுதியில் மட்டும் சாய்ந்துகொள்ள முதுகுப் பகுதி இருக்கும்.

செஸ்டர்பீல்டு சோபா செஸ்டர்பீல்டு, இங்கிலாந்தில் உள்ள ஒரு நகரம். இந்த வடிவம் முதன்முதலில் இந்த நகரத்தில் உருவாக்கப்பட்டதால் இதற்கு இந்தப் பெயர் வந்தது. மரத்தால் உருவாக்கப்பட்ட இந்த சோபாவின் மெத்தை தோளால் தைக்கப்பட்டது.

செஸ்டர்பீல்டு சோபா செஸ்டர்பீல்டு, இங்கிலாந்தில் உள்ள ஒரு நகரம். இந்த வடிவம் முதன்முதலில் இந்த நகரத்தில் உருவாக்கப்பட்டதால் இதற்கு இந்தப் பெயர் வந்தது. மரத்தால் உருவாக்கப்பட்ட இந்த சோபாவின் மெத்தை தோளால் தைக்கப்பட்டது.

இருவகைப் பயன்பாட்டு சோபா

இந்த வகையில் பகலில் சோபாவாகவும் இரவில் படுக்கையாகவும் பயன்படுத்தும் படியாகவும் உருவாக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x