Published : 10 Oct 2014 02:17 PM
Last Updated : 10 Oct 2014 02:17 PM

எங்கள் சாய்ஸ்: கோகிலன்’ஸ் 5

பிடித்த படம்: மணிரத்னத்தின் இருவர். இரு துருவங்கள் என்று சொல்லப் பட்டவர்களின் வாழ்க்கையைப் பற்றி ரசனையோடு எடுக்கப்பட்ட படம்.

பிடித்த புத்தகம்: புதுமைப்பித்தன் கதைகள். எழுத்துலகத்தில் புதுமைகள் படைத்த வித்தகர். எழுதியது குறைவுதான் என்றாலும் அனைத்து கதைகளும் என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவை.

பிடித்த இசை: இளையராஜாவின் இசை.

கனவுப் பயணம்: காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வாழும் பல தரப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையை, அவர்களின் கலாசாரத்தைப் பார்க்க வேண்டும்.

பிடித்த இடம்: ஜோலார்பேட்டை ரயில் நிலையம். என் கதை, கவிதை மாந்தர்கள் அங்குதான் பிறக்கிறார்கள்.

நா.கோகிலன், எம்.ஏ. தமிழ், சென்னைப் பல்கலைக்கழகம், ஜோலார்பேட்டை, வேலூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x