Published : 17 Oct 2014 02:54 PM
Last Updated : 17 Oct 2014 02:54 PM

கமல்’ஸ் 5 - எங்கள் சாய்ஸ்

பிடித்த புத்தகம் :

டாக்டர் ஷாலினியின் ‘பெண்ணின் மறுபக்கம்'. பெண்ணின் மறைக்கப்பட்ட வரலாறை, அவளுடைய உண்மையான பலத்தை, அவள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் பாலியல் போராட்டங்களை எளிய நடையில் தெளிவாகச் சொல்லும் புத்தகம்.

பிடித்த படம்:

கமலஹாசன் நடித்த வறுமையின் நிறம் சிவப்பு. வறுமையோடு போராடும் ஒரு இளைஞரின் தார்மீகக் கோபத்தை உணர்ச்சி பூர்வமாகக் காட்டிய படம்.

பிடித்த இசை :

இளையராஜா தான்.

கனவுப் பயணம் :

மலை சார்ந்த பகுதிகள். மலை வாழ் மக்களின் வாழ்கை முறையும், அவர்களுடைய கலாசாரமும் பிடிக்கும். அவர்களுடன் சில நாட்கள் வாழ்ந்து பார்க்க வேண்டும்.

பிடித்த இடம் :

கொடைக்கானல்.

க. கமல் பி.இ, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x