Published : 02 Sep 2018 11:43 AM
Last Updated : 02 Sep 2018 11:43 AM

எசப்பாட்டு 51: வாழ்க்கையை மாற்றும் புத்தகங்கள்

எசப்பாட்டு தொடரை வாசிக்கிற நண்பர்கள், என் புரிதலை ஆழமும் விசாலமுமாக்கிய இந்தப் புத்தகங்களையும் வாசிப்பது யான் பெற்ற இன்பத்தைத் தரும். சில இணையத்திலேயே கிடைக்கும். பல, நூலகங்களிலும் கிடைக்கும். இன்னும் பல நூல்களை வாங்கித்தான் ஆக வேண்டும்.

1. குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் ஏங்கல்ஸ் –முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ

2. உலக வரலாற்றில் பெண்கள் ரோஸலிண்ட் மைல்ஸ் - தமிழில் ராதாகிருஷ்ணன் - என்சிபிஹெச் வெளியீடு

3. பெரியார் களஞ்சியம் தொகுதிகள் 3,4,5,6 –பெண்ணுரிமை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், பெரியார் திடல், சென்னை

4. குடிஅரசு - பெரியாரின் எழுத்தும் பேச்சும் - 27 தொகுதிகள் வெளியீடு –பெரியார் திராவிடர் கழகம், சென்னை

5. பெண் ஏன் அடிமையானாள்? தந்தை பெரியார்- பாரதி புத்தகாலயம்

6. ம.சிங்காரவேலரின் சிந்தனைக் களஞ்சியம் தொகுப்பு - முத்து குணசேகரன், பா.வீரமணி – பதிப்பு -தென்னக ஆய்வு மையம், சென்னை

7. பெண்ணியம் - வரலாறும் கோட்பாடுகளும் சாரா காம்பிள் - டோரி மோய் – தமிழில் - ராஜ்கௌதமன்

8. அமெரிக்காவில் பெண்களின் நிலை பூவுலகின் நண்பர்கள் - சவுத் ஏசியன் புக்ஸ்

9. பெண்ணியப் பார்வை

(சங்க இலக்கியம்-தி.ஜானகிராமன் நாவல்கள்) க.பரிமளம் - தமிழினி பதிப்பகம்

10. தமிழகக் கல்வெட்டுகளில் பெண்கள் லெஸ்லி.சி.ஓர் - தமிழில் வி.நடராஜ் - விடியல் பதிப்பகம், கோவை

11. இந்தியாவில் பெண்கள் இயக்கம் - 1940-1950 ரேணு சக்ரவர்த்தி – தமிழில் நா.தர்மராஜன் - அலைகள் வெளியீட்டகம்

12. சங்கப் பெண் கவிதைகள் சக்திஜோதி - சந்தியா பதிப்பகம்

13. சொலவடைகளும் சொன்னவர்களும் ச.மாடசாமி – அருவிமாலை - வாசல் பதிப்பகம், மதுரை

14. நாட்டுப்புறக் கதைகளில் முடிவெடுக்கும் பெண்கள் லைலாதேவி -அருவிமாலை, வாசல் பதிப்பகம், மதுரை

15. வை.மு.கோதைநாயகி அம்மாள் இரா.பிரேமா - சாகித்ய அகாடமி

16. ஆண் ஆளுமையில் பெண் கற்பு அ.செல்வராசு - எழில் பதிப்பகம், திருச்சி

17. சங்க இலக்கியத்தில் குடிமக்களும் தலைமக்களும் அ.செல்வராசு -எழில் பதிப்பகம், திருச்சி

18. தமிழ்ச் சமூகத்தில் கற்பும் கற்பிப்பும் அ.செல்வராசு - எழில் பதிப்பகம், திருச்சி

19. பெண்ணியமும் பாரதியும் பதிப்பாசிரியர் வீ.அரசு - அலைகள் வெளியீட்டகம்

20. பாலின சமத்துவம் முனைவர் ஆ.ஜெகதீசன் ராஜா  பதிப்பகம், திருச்சி

21. கஸ்தூர்பா - மகாத்மாவின் மனைவி எழுப்பும் கேள்விகள் மைதிலி சிவராமன் - பாரதி புத்தகாலயம்

22. மூவலூர் இராமாமிர்தம் வாழ்வும் பணியும் பா. ஜீவசுந்தரி - புலம் வெளியீடு

23. பெண்ணுரிமை - ஒரு மார்க்சியப் பார்வை மைதிலி சிவராமன் - வைகை, மதுரை

24. பெண் - வன்முறையற்ற வாழ்வை நோக்கி உ.வாசுகி - பாரதி புத்தகாலயம்

25. பத்தினித் தெய்வங்களும் பரத்தையர் வீதிகளும் பிரேமா அருணாசலம் - சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை

26. பெண்மை என்றொரு கற்பிதம் ச.தமிழ்ச்செல்வன் - பாரதி புத்தகாலயம்

27. ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது ச.தமிழ்ச்செல்வன் - வாசல் பதிப்பகம்

28. ஒரு சாப்பாட்டு ராமனின் நினைவலைகள் ச.தமிழ்ச்செல்வன் - பாரதி புத்தகாலயம்

29. மீதமிருக்கும் சொற்கள் அ.வெண்ணிலா - நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்

30. அப்போதும் இப்போதும் பெண் புதிய ஜீவா - மருதா பதிப்பகம்

31. பாலின பாகுபாடும் சமூக அடையாளங்களும் வ.கீதா/கிறிஸ்டி சுபத்ரா - பாரதி புத்தகாலயம்

32. கண்ணகி தொன்மம் சமூக மானுடவியல் ஆய்வு - காலச்சுவடு

33. ஆண் பெண்ணெல்லாம் எழுத்தில் இல்லை அம்பை - வம்சி மற்றும் பாரதி புத்தகாலயம்

34. குடும்பமும் அரசியலும் சுப. வீரபாண்டியன் – தமிழ் முழக்கம்

35. நான் ஒரு பெண் - பெண்கள் தொடர்பான சரிநிகர் கட்டுரைகள் பாரதி வெளியீட்டகம், தெகிவளை, இலங்கை

36. பெண்கதை என்னும் பெருங்கதை கி.ராஜநாராயணன் – அன்னம் - தஞ்சாவூர்

37. பெண் எழுதும் காலம் அ.வெண்ணிலா – அகநி - வந்தவாசி

38. ஒரு வாழ்க்கையின் துகள்கள் மைதிலி சிவராமன் - பாரதி புத்தகாலயம்

39. பெண்ணின் பெருமை திரு.வி.க -மணிவாசகர் பதிப்பகம்

40. பெண்களும் சமூகமும் (வேத காலம் முதல்) கவிஞர் அரங்கசாமி - ரேவதி பதிப்பகம், தஞ்சை

41. மறக்கப்பட்ட பதிவுகள் ப.பத்மினி -புலம்

42. பேசாத பேச்செல்லாம் பிரியா தம்பி -விகடன் பிரசுரம்

43. பெண் எனும் பகடைக்காய் பா. ஜீவசுந்தரி - ‘தி இந்து’ வெளியீடு

44. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சுயசரிதை தமிழில்: எஸ்.ராஜலட்சுமி -அவ்வை இல்லம் வெளியீடு

45. நான் வித்யா லிவிங் ஸ்மைல் வித்யா - கிழக்கு பதிப்பகம்

46. எனது கணவனும் ஏனைய விலங்குகளும் ஜானகி லெனின் - தமிழில் கே.ஆர்.லெனின் - பாரதி புத்தகாலயம்

 

1. The Second Sex-Simone de Beauvoir Penguin books

2. Sacrificing Ourselves for Love-Jane Wegscheider Hyman and Esther R.Rome The Crossing Press Freedom -California

3. A History of the  Family-two volumes-Edited by Andre Burguiere and 3 others - Inroduced by Claud – Levi-Strauss The Belknap Press of Harvard University Press  Cambridge,Massachusetts

4. The History of Doing-An illustrated account of Movements for Women’s Rights and feminism in India.1800-1990 Kali for Women

5. Towards Gender History-Images,Identities and Roles of North Indian Women-Kamalesh Mohan AAKAR books

6. Women’s studies in India – Edited by Marry E.John Penguin books

7. Patriarchy-V.Geetha Stree

8. Night of the  New Moon - Encounters with Muslim Women  in India Penguin Books

9. Through the Gender Lens – Edited by Dr.A.L.Sharada and Nita Shirali Laadli

10. In Love and Trouble - Stories of Black Women by Alice Walker A Harvest Book

11. Borders and Boundaries - Women in India’s Partition -Ritu Menon and Kamala Bhasin Kali for Women

12. The Otherside of Silence-Voices from the Partition of India - Urvashi Butalia Duke University Press

13. Millions on the Move Govt of India, Publication Division

14. The Partition Govt of India, Publication Division

15. We Sinful Women- Urdu Feminist Poetry- by Rukhsana Ahmad

(Translator, Editor) Women’s Press UK

16. Woman:Her History and her Struggle for Emancipation-Prof Dr.B.S.Chandrababu and Dr.Mrs.L.Thilagavathi Bharathi Puthakalayam, chennai

17. A Century of Women-The History of women in Britain and United states in the Twentieth Century Penguin Books

18. Words and Women-Language and  the Sexes-Cassey Miller and Kate Swift Doubleday Publishing, 1976

19. Community, Genderand Violence-Subaltern Studies XI – edited by Partha Chatterjee and Predeep Jegannathan-Permanent Black Ravi Dayal Publishers, New Delhi

20. Women and Values-Readings in Recent Feminist Philosophy-Marilyn Pearsall Wadsworth Publishing company-California

21. Bitter Chocolate-Child Sexual Abuse in India, Pinki Virani Penguin Books

22. Indelible Imprints-Daughters Write on Fathers- ed.by Priti T.Desai,Neela D’souza and Sonal Shukla Stree

23. Women and Culture – ed. by KumKum Sangari and Sudesh Vaid-pub. Research Centre for Women’s Studies, SNDT Women’s University, Santa Cruz, Mumbai -400049

24. Her Healing Heritage - Local Beliefs and Practices concerning Health of women and Children, A multi-state study in India CHETNA, Ahmedabad

25. Women in Modern India - The new Cambridge History of India - Geraldine Forbes Cambridge University Press

26. The Beauty Myth-Naomi Wolf Vintage, London

27. Sense and Sensitivity – Media’s engagement with gender issues - ed. by Dolly Thakore. Laadli

28. Women Writing in India (Two volumes) – ed. by Susie Tharu and K.Lalitha Oxford University Press

29. Modern Women Stories – ed. by Patrica Craig Oxford University Press

30. The Speaking Tree - A study of Indian Culture and Society - Richard Lannoy Oxford University Press

31. Storylines – conversations with women writers – ed. by Ammu Joseph and 4 others Women’s world India, ASMITHA and C Fonds

32. Facing the Mirror - Lesbian Writing from India – ed. by Ashwini Sukthankar Penguin books

33. Men are From Mars Women are from Venus - John Gray Harper Element

34. My Girlhood - Taslima Nasrin Kali for women

35. Fragments  of a Life - Mythily Sivaraman – Zubaan An Imprint of Kali for Women

36. Sisters,Comrades! By Kjersti Ericsson, Workers' Communist Party of Norway thru’ Oktober Publishing House

37. Lilavati's Daughters – ed. by Rohini Godbole and Ram Ramaswamy Academy of Sciences (Bangalore)

38. Inferior-  Angela Saini, HarperCollins,UK

39. Hidden Figures - Margot Lee Shetterly Harper Collins

40. The Science Question in Feminism - Sandra Harding Cornell University Press, Ithaca and London

41. Women in Science - 50 Fearless Pioneers who changed the world TEN SPEED PRESS, Berkley

42. Gender and Transformation - Vikalp Alternatives vol ix/1 and 2-2001 Vikas Adhyayan Kendra, Mumbai

43. Social Movements ,Caste and Gender Vikalp Alternatives vol VIII/1&2-2000

(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)
கட்டுரையாளர், எழுத்தாளர் தொடர்புக்கு: tamizh53@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x