Last Updated : 03 Sep, 2014 12:35 PM

 

Published : 03 Sep 2014 12:35 PM
Last Updated : 03 Sep 2014 12:35 PM

நம்ப முடிகிறதா?

# உலகிலேயே குப்பைகள் நிறந்த நகரம், நேபாளத் தலைநகர் காத்மாண்டு



# ஒரு கண்ணைத் திறந்துகொண்டும், இன்னொரு கண்ணை மூடிக்கொண்டும் தூங்கும் உயிரினம் டால்பின்.



# அழுகிய முட்டையில் ஹைட்ரஜன் சல்ஃபைடு வாயு நிறைந்திருக்கும்.



# பெல்ஜியத்தில் இன்றும்கூட மரத்தால் ஆன காலணிகளை மக்கள் அணிகிறார்கள்.

# மழை நீரில் வைட்டமின் பி12 சத்து அதிகமுள்ளது.



# மனித மூளையின் மடிப்புகளை விரித்தால், சுமார் 2,500 ச.செ.மீ. அளவுக்கு இருக்கும்.



# உலகிலேயே அதிவேகமாக நீந்தக் கூடியவை சாலி மீன்கள். மணிக்கு 105 கிலோ மீட்டர் வேகம்.



# அமெரிக்காவில் ‘டி’ என்ற பெயரில் ஒரு ஆறு உள்ளது.



# நிலாவில் முதன் முதலில் காலடி வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங் 16 வயதிலேயே விமானம் ஓட்டுவதற்கான உரிமம் பெற்றுவிட்டார்



# உலகிலேயே சிரியா தலைநகரான டமாஸ்கஸ்தான் மிகப் பழமையான நகரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x