Published : 16 Mar 2018 05:44 PM
Last Updated : 16 Mar 2018 05:44 PM
சாய்ஸ் சொன்னவர்: கீர்த்தனா, மூன்றாமாண்டு, சவீதா பல் மருத்துவக் கல்லூரி, சென்னை.
பிடித்த பாடல்: அப்பா - மகள் உறவின் அழகைக் காட்டும் ‘உனக்கென்ன வேணும் சொல்லு...’. பாடலின் இசை மனதை உருக்கும்.
பிடித்த புத்தகம்: ‘கம்பன் காட்டிய இந்திரசித்தன்’. ராவணனின் மகனைப் பற்றிய சுவாரசியமான புத்தகம்.
பிடித்த படம்: ‘கன்னத்தில் முத்தமிட்டால். மென்மையான உணர்வுகளைச் சொல்லும் கதை.
பிடித்த இடம்: பிறந்து வளர்ந்த ஊரான தஞ்சை. பெரிய கோயில், சிவகங்கைப் பூங்கா என்று ஒவ்வோர் இடமும் பல சந்தோஷ நினைவுகளைச் சொல்லும்.
லட்சியக் கனவு: முக சீரமைப்பு அறுவை சிகிச்சையில் நிபுணராவது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT