Published : 05 Mar 2019 11:31 AM
Last Updated : 05 Mar 2019 11:31 AM

புதுப்புது அர்த்தங்கள்

Every cloud has a silver lining

எத்தகைய மோசமான சூழலிலும் ஏதோ ஒரு நன்மை நிகழவே செய்கிறது என்பதை உணர்த்தும் முதுமொழி.

உதாரணத்துக்கு, Though he failed his exam, he realized that every cloud has a silver lining, as now he could focus his attention on things he loved doing.

உலகப் புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர் ஜான் மில்டன் 1634-ல்  எழுதிய, ‘Comus: A Mask Presented at Ludlow Castle’ கவிதையில்தான் ‘silver lining’ என்ற பதத்தை முதன்முதலில் பயன்படுத்தினாராம். அதைத் தொடர்ந்து ஆங்கில இலக்கியத்தில் ‘Clouds’, 'silver lining' ஆகிய இரண்டு சொல்லாடல்களும் புழக்கத்துக்கு வந்தனவாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x