Last Updated : 14 Nov, 2018 04:03 PM

 

Published : 14 Nov 2018 04:03 PM
Last Updated : 14 Nov 2018 04:03 PM

படமும் கதையும்: பயந்த கழுதையும் புத்திசாலி பூனையும்

வயதான ஒன்று தெரியாமல் நீர் இல்லாத கிணற்றுக்குள் விழுந்துவிட்டது. வலியிலும் பயத்திலும் அலறிக்கொண்டிருந்தது.

ராமு ஓடிவந்து எட்டிப் பார்த்தார். யைக் காப்பாற்ற எண்ணினார். ஆனால் அவரால் முடியவில்லை. பலரிடம் உதவி கேட்டார். அவர்கள் கேட்டப் பணத்தை அவரால் கொடுக்க முடியவில்லை.

வேறு வழியின்றி வயதான யை அப்படியே விட்டுவிட எண்ணினார். ஆனால் யின் அலறல் எல்லோரையும் நிம்மதி இழக்கச் செய்தது. யின் அலறலை நிறுத்துமாறுக் கேட்டுக்கொண்டனர்.

வேறுவழியின்றி கிணற்றை மண்ணால் மூட முடிவெடுத்தார் ராமு. மண் கொட்ட ஆரம்பித்ததும் பயத்தில் இன்னும் குரலெடுத்துக் கத்தியது.

“எதுக்கு இப்படிப் பயப்படறே? பொறுமையாக இரு . நான் ரெண்டு நாளைக்கு முன்னால விழுந்துட்டேன். என் குரல் யாருக்கும் கேட்கலை. நான் மேலே செல்லவும் முடியலை” என்றது .

“கத்தாமல் உயிரை விடச் சொல்றீயா?” என்றது .

“எந்த விஷயத்தையும் நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கணும், . நீ கத்தும்வரை அவர் மண்ணைக் கொட்டிட்டு இருப்பார். நீ அசையாமல் இருந்தால் செத்துவிடுவாய். அதற்குப் பதிலாக மண் கொட்டப்பட்டவுடன் அதன் மீது நீயும் நானும் ஏறி நிற்போம். மண் உயர உயர நாமும் மேலே செல்வோம். என்ன சொல்கிறாய்?” என்று கேட்டது .

“அடடா! அருமையான யோசனை” என்று பாராட்டிய , சொன்னதுபோலவே செய்தது.

“காலையில் இருந்து மண் கொட்டறோம். இந்தக் யின் அலறலை நிறுத்த முடியவில்லையே?” என்று ராமு வருத்தப்பட்டார். அவருக்கு உதவியாக மேலும் சிலர் மண் கொட்ட ஆரம்பித்தனர்.

அன்று மாலை கிணறு மண்ணால் நிறைந்தது. யும் யும் வேகமாகத் துள்ளிக் குதித்து, ஓடி மறைந்தன.

ராமுவும் மற்றவர்களும் மகிழ்ச்சியில் திகைத்து நின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x