

விண்மீன் விதையில் (தெகிடி), நிரா (டக்கர்) போன்று பல ஹிட் பாடல்களைத் தந்தவர் இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா. தீபாவளியை ஒட்டி வெளியான இயக்குநர் மாரி செல்வராஜின் ‘பைசன்’ படத்துக்கும் இவர்தான் இசை. திரைக்கதைக்குப் பலம் சேர்க்கும் வகையில் அவரது பின்னணி இசையும் பாடல்களும் இருந்தன. அவரோடு ஒரு சுவாரசியமான உரையாடல்.
சூரியோதயம் பார்க்கும் பழக்கம் உண்டா?