Published : 22 Jun 2018 11:17 AM
Last Updated : 22 Jun 2018 11:17 AM
சாய்ஸ் சொன்னவர்:சந்தோஷ், இரண்டாமாண்டு பி.எஸ்சி. திருச்சி.
பிடித்த இடம்:துபாய்.
பிடித்த புத்தகம்:கடல், தண்ணீர் பற்றி பல உண்மைகளைச் சொன்ன ‘தண்ணீர் தேசம்’ நாவல்
பிடித்த பாடல்: ‘ஒ.கே. காதல் கண்மணி’ படத்தில் வைரமுத்து எழுதிய ‘பறந்து செல்லவா..’.
பிடித்த படம்: ‘முதல்வன்’
லட்சிய கனவு: என்றாவது ஒரு நாள் முதல்வர் ஆக வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT