Published : 27 Nov 2017 10:23 AM
Last Updated : 27 Nov 2017 10:23 AM

பெட்ரோல், டீசல் விலை (திங்கள்)

பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 71.80 ரூபாயாகவும்  டீசல் விலை லிட்டருக்கு 61.44 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு நகரங்களில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன அதன்படி. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 4 காசுகள் குறைந்து 71.80 ரூபாயாகவும், டீசல் விலை மாற்றமின்றி 61.44 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x