Published : 23 Jun 2014 10:25 AM
Last Updated : 23 Jun 2014 10:25 AM

வேலை வேண்டுமா?

12-ம் வகுப்பு முடித்தோருக்குத் தேசியப் பாதுகாப்பு அகாடமியில் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு

கல்வித் தகுதி:

12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயதுத் தகுதி:

02.01.1996-ல் இருந்து 01.01.1999-ம் ஆண்டிற்குள் பிறந்திருக்க வேண்டும்

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, உடல் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்

தேர்வு முறை:

விண்ணப்பக் கட்டணம்:

பாரத ஸ்டேட் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைத்ராபாத், ஸ்டேட் பாங்க் ஆஃப் ஜபல்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் பட்டியாலா ஆகிய வங்கிகளில் ஏடிஎம் கார்டு மூலமாக விண்ணப்பக் கட்டணமான ரூ. 100 கட்டலாம். எஸ்.சி./எஸ்.டி. ஆகிய பிரிவினருக்குக் கட்டண விலக்கு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை:

>http://www.upsconline.nic.in/mainmenu2.php இந்த இணையள முகவரியில் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி:

21-07-2014 இரவு 11:59 மணிக்குள்

கூடுதல் தகவல்களுக்கு :

>http://www.upsc.gov.in/exams/notifications/2014/nda2/NDA%20NA%20II%202014%20Eng.pdf

ரயில்வே தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்ற சாஃப்ட்வேர் பொறியாளர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு.

காலிப் பணியிடங்கள்:

1. அஸிடெண்ட் சாஃப்ட்வேர் எஞ்சினியர் - 40, 2. அஸிடெண்ட் நெட்வெர்க் எஞ்சினியர் - 15,

கல்வித் தகுதி:

அஸிடெண்ட் சாஃப்ட்வேர் எஞ்சினியர் பதவிக்குக் குறைந்தபட்சம் கம்யூட்டர் சயின்ஸ் படிப்பில் பி.இ. அல்லது பி.டெக் அல்லது பி.எஸ்சி. பட்டம் பெற்றிருக்க வேண்டும். அஸிடெண்ட் நெட்வெர்க் எஞ்சினியர் பதவிக்குக் குறைந்தபட்சம் பி.இ. அல்லது பி.டெக். படிப்பில் எலக்ட்ரானிக்ஸ் அல்லது எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் பாடம் எடுத்துப் படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

22 வயதிலிருந்து 27 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் வயது வரம்புச் சலுகை உண்டு.

விண்ணப்பக் கட்டணம்:

ரூ. 500 மற்றும் வங்கிக் கமிசன் ரூ 60 சேர்த்து விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்.சி./எஸ்.டி. பிரிவினருக்குக் கட்டண விலக்கு உண்டு.

ப்ஐ.ஐ.டி.யில் நடத்தப்படும் கேட் தேர்வு மதிப்பெண் மற்றும் மருத்துவத் தகுதித் தேர்வு அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

>http://www.crisrecruitment2014.org.in/instructionpage1.aspx இந்த இணைய முகவரியில் 15.07.2014-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு:

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x