மகளிர் பிரீமியர் லீக்: மும்பை ஆட்டங்​கள் வான்​கடே மைதானத்தில் நடை​பெறும்

மகளிர் பிரீமியர் லீக்: மும்பை ஆட்டங்​கள் வான்​கடே மைதானத்தில் நடை​பெறும்
Updated on: 
1 min read

மும்பை: மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்​யூபிஎல்) கிரிக்​கெட் போட்​டி​யின் மும்பை லீக் ஆட்​டங்​கள் பிராபோர்ன் மைதானத்​துக்​குப் பதிலாக வான்​கடே மைதானத்​தில் நடை​பெறும் என்று அறி​விக்​கப்​பட்​டுள்​ளது.

டபிள்​யூபிஎல் கிரிக்​கெட் போட்​டிகள் அடுத்த ஆண்டு ஜனவரி 24-ம் தேதி முதல் பிப்​ரவரி 7-ம் தேதி வரை நடை​பெறவுள்​ளன. முதல் கட்ட ஆட்​டங்​கள் வதோத​ராவில் நடத்​தப்​படு​கின்​றன. 2-வது கட்ட ஆட்​டங்​கள் மும்பை பிராபோர்ன் மைதானத்​தில் நடை​பெறும் என்று பிசி​சிஐ அறி​வித்​திருந்​தது.

இந்​நிலை​யில் 2-வது கட்​டத்​தில் நடை​பெற்ற 11 லீக் ஆட்​டங்​களும் பிராபோர்ன் மைதானத்​துக்​குப் பதிலாக வான்​கடே மைதானத்​தில் நடை​பெறும் என நேற்று அறி​விக்​கப்​பட்​​டது.

மகளிர் பிரீமியர் லீக்: மும்பை ஆட்டங்​கள் வான்​கடே மைதானத்தில் நடை​பெறும்
நியூஸிலாந்​துக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்​டம்: 22 ரன்கள் வித்​தி​யாசத்​தில் இந்​திய அணி வெற்றி

X