உலக மல்​யுத்​தப் போட்டி: நீலம், காஜலுக்கு வெள்ளி

நீலம், காஜல்

நீலம், காஜல்

Updated on: 
1 min read

அஸ்தானா: கஜகஸ்தானின் அஸ்தானா நகரில் நடை​பெற்ற உலக மகளிர் மல்​யுத்​தப் போட்​டி​யில் இந்​திய வீராங்​க​னைகள் நீலம் சிரோஹி, காஜல் தோசாக் ஆகியோர் வெள்​ளிப் பதக்​கம் வென்​றனர்.

நேற்று நடை​பெற்ற மகளிர் 50 கிலோ இறுதிப் போட்​டி​யில் நீலம் சிரோஹி 0-5 என்ற கணக்​கில் ஜப்​பான் வீராங்​கனை யூ சுசாகி​யிடம் தோல்வி கண்டு வெள்​ளிப் பதக்​கம் வென்​றார்.

மகளிர் 76 கிலோ பிரிவு இறுதிப் போட்​டி​யில் காஜல் 6-8 என்ற கணக்​கில் உக்​ரைனின் அனஸ்டாசியா அல்​பேயயேவாவிடம் வீழ்ந்து வெள்​ளியைக் கைப்​பற்​றினார்.

<div class="paragraphs"><p>நீலம், காஜல்</p></div>
ஐசிசி டி20 தரவரிசையில் அபிஷேக் சர்மா முதலிடம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in