மேற்கு இந்தியத் தீவுகள் அணி அறிவிப்பு

மேற்கு இந்தியத் தீவுகள் அணி அறிவிப்பு
Updated on
1 min read

டிரினிடாட்: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் கிரிக்​கெட் அணி ஆப்கானிஸ்​தானுக்கு 3 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 தொடரில் விளை​யாட உள்​ளது. இந்​தத் தொடர் வரும் ஜனவரி 19 முதல் 22-ம் தேதி வரை துபா​யில் நடை​பெறுகிறது.

இந்​தத் தொடருக்​கான 16 பேர் கொண்ட மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. ஷாய் ஹோப், எஸ்​ஏ20 தொடரில் விளை​யாடி வரு​வ​தால் பிரண்​டன் கிங் கேப்​ட​னாக அறிவிக்கப்பட்டுள்​ளார். அறி​முக வீர​ராக குவென்​டின் சாம்ப்​சன் சேர்க்​கப்​பட்​டுள்​ளார்.

மேலும் எவின் லீவிஸ், ஷமர் ஜோசப் ஆகியோ​ரும் அணிக்கு திரும்பி உள்​ளனர். ஜேசன் ஹோல்​டர், ரோமாரியோ ஷெப்​பர்​டு, ரோவ்​மன் பொவல் ஆகியோ​ருக்கு ஓய்வு கொடுக்​கப்​பட்​டுள்​ளது.

அணி விவரம்: பிரண்​டன் கிங் (கேப்​டன்), அலிக் அதா​னாஸ், கீசி கார்​டி, ஜான்​சன் சார்​லஸ், ஷிம்​ரன் ஹெட்​மயர், மேத்யூ ஃபோர்​டு, ஜஸ்​டின் கிரீவ்​ஸ், அமீர் ஜாங்​கூ, ஷமர் ஜோசப், எவின் லூயிஸ், குடகேஷ் மோட்​டி, காரி பியர், குவென்​டின் சாம்ப்​சன், ஜெய்​டன் சீல்​ஸ், ரமோன் சிம்​மண்ட்​ஸ், ஷமர்​ ஸ்பிரிங்​கர்​.

மேற்கு இந்தியத் தீவுகள் அணி அறிவிப்பு
ஆர்எஸ்எஸ் பொதுச் செயலருடன் சீன கம்யூ. பிரதிநிதிகள் சந்திப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in