

சிட்னி: சிட்னியில் வரும் 4-ம் தேதி தொடங்கவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவன் ஸ்மித் கேப்டனாக இருப்பார்.
அணி விவரம்: ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, பிரண்டன் டாகெட், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், டாட் மர்பி, மைக்கேல் நேசர், ஜை ரிச்சர்ட்சன், மிட்செல் ஸ்டார்க், ஜேக் வெதரால்டு, பியூ வெப்ஸ்டர்.