‘பான் அம்கப்’ பில்லியர்ட்ஸ்: துருவ் சித்வாலாவுக்கு வெள்ளி

‘பான் அம்கப்’ பில்லியர்ட்ஸ்: துருவ் சித்வாலாவுக்கு வெள்ளி
Updated on
1 min read

புதுடெல்லி: கனடாவின் வின்னிபெக் நகரில் 'பான் அம்கப்' பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் துருவ் சித்வாலா, சிங்கப்பூரின் பீட்டர் கில்கிறிஸ்டை எதிர்த்து விளையாடினார்.

இதில் துருவ்சித்வாலா 972-1500 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்து வெள்ளி பதக்கம் பெற்றார். ஆசிய பில்லியர்ட்ஸ் சாம்பியனான சித்வாலா தொடக்கத்தில் 450 புள்ளிகள் முன்னிலையில் இருந்த போதிலும் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறினார்.

‘பான் அம்கப்’ பில்லியர்ட்ஸ்: துருவ் சித்வாலாவுக்கு வெள்ளி
வளைகுடா நாடுகள் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in