

மும்பை: எதிர்வரும் ஐபிஎல் 2027 கிரிக்கெட் சீசனை முன்னிட்டு பத்து ஐபிஎல் அணிகளும் தங்கள் அணியில் இருந்து தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் விவரத்தை விரிவாக பார்ப்போம்…
>> டெல்லி கேபிட்டல்ஸ்: ஸ்டார்க், சமீரா, நிசங்கா, அபிஷேக் போரல், கருண் நாயர், நிதிஷ் ராணா, ரிஹான் அகமது, அஜய் மண்டல்.
>> சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: டிராவிஸ் ஹெட், ஜெயதேவ் உனத்கட், ஜெரால்ட் கோட்ஸி, தில்ஷன் மதுசங்கா, கமிந்து மெண்டிஸ், ஷிவம் மாவி, அமித் குமார், ஆர்.எஸ்.அம்ப்ரிஷ்.
>> குஜராத் டைட்டன்ஸ்: ஷாருக் கான், இஷாந்த் சர்மா, லுக் வுட், குல்வந்த், ப்ரித்வி ராஜ் யர்ரா.
>> ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு: மங்கேஷ் யாதவ், ஜேக்கப் பெத்தல், ரிச்சர்ட் க்ளீசன், ஸ்வப்னில் சிங், விஹான் மல்ஹோத்ரா.
>> கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: பதிரனா, முஸ்தாபிசூர் ரஹ்மான், ரச்சின் ரவீந்திரா, ரஹானே, பிளெஸ்ஸிங் மூஸர்பானி, நவ்தீப் சைனி, ராகுல் திரிபாதி, உம்ரான் மாலிக், லுவிந்த் சிசோடியா.
>> லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: ஆவேஷ் கான், வனிந்து ஹசரங்கா, நோர்க்யா, மேத்யூ பிரட்ஸ்கி, நமன் திவாரி, ஹிமந்த் சிங்.
>> பஞ்சாப் கிங்ஸ்: நேஹால் வதேரா, மிட்ச் ஓவன், ஃபெர்க்யூசன், பிரவீன் துபே, விஷால் நிஷாத்.
>> மும்பை இந்தியன்ஸ்: டிரெண்ட் போல்ட், தீபக் சஹர், அல்லா கசன்பர், மஹிபால் லோம்ரோர், ராபின் மின்ஸ், கிரிஷ் பாஹத், கேஷவ் மஹராஜ், மயங்க் மார்க்கண்டே
>> ராஜஸ்தான் ராயல்ஸ்: ஹெட்மயர், துஷார் தேஷ்பாண்டே, ஆடம் மில்னே, விக்னேஷ் புதூர், குல்தீப் சென்.
>> சென்னை சூப்பர் கிங்ஸ்: பிரஷாந்த் வீர், தோனி, மேட் ஹென்றி, ஸ்பென்சர் ஜான்சன், ஆகாஷ் மத்வால், ஸாக் ஃபோல்க்ஸ், மேத்யூ ஷார்ட், அமன் கான், குல்தீப் யாதவ்.