ஹாக்கியில் இந்தியா வெற்றி

ஹாக்கியில் இந்தியா வெற்றி
Updated on: 
1 min read

ஆக்லாந்து: இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஹாக்கி தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்தியா - நியூஸிலாந்து இடையிலான விளையாட்டு ஒற்றுமையின் நூற்றாண்டு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் நேற்று இந்த ஆட்டம் நடைபெற்றது.

இந்திய அணி தரப்பில் உத்தம் சிங் (26-வது நிமிடம்), ஷர்தானந்த் திவாரி (38-வது நிமிடம்), சஞ்சய் (43-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

ஹாக்கியில் இந்தியா வெற்றி
தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி

X