ஹைலோ ஓபன் பாட்​மிண்​டன்: பி.வி.சிந்துவுக்கு கோப்பை

ஹைலோ ஓபன் பாட்​மிண்​டன்: பி.வி.சிந்துவுக்கு கோப்பை
Updated on: 
1 min read

புதுடெல்லி: ஜெர்​மனி​யின் சார்​புருக்​கென் நகரில் நடை​பெற்று வரும் ஹைலோ ஓபன் பாட்​மிண்​டன் போட்​டி​யின் மகளிர் ஒற்​றையர் பிரி​வில் இந்​திய வீராங்​கனை பி.வி.சிந்து சாம்​பியன் பட்​டம் வென்​றார்.

நேற்று நடை​பெற்ற ஒற்​றையர் பிரிவு இறுதிப் போட்​டி​யில் பி.வி.சிந்​து​வும், தர வரிசையில் 2-வது இடத்​தில் இருப்​பவரும் டென்​மார்க் வீராங்​க​னையுமான லைன் ஹாஜ்​மார்க் ஜேயர்​ஸ்​பெல்ட்​டும் மோதினர்.

இதில் சிந்து 21-12, 21-14 என்ற நேர் செட்​களில் வெற்றி பெற்று சாம்​பியன் பட்​டத்​தைக் கைப்​பற்​றினார். ஜூலை மாதம் நடை​பெற்ற ஜப்​பான் ஓபனுக்​குப் பிறகு அவர் வெல்​லும் சாம்​பியன் பட்​ட​மாகும் இது.

ஹைலோ ஓபன் பாட்​மிண்​டன்: பி.வி.சிந்துவுக்கு கோப்பை
நியூஸி. ஏ அணிக்கு எதிரான டெஸ்டிலிருந்து ரிஷப் பந்த் விலகல்

X