விம்பிள்டன் டென்னிஸ்: சானியா ஜோடி வெற்றி

விம்பிள்டன் டென்னிஸ்: சானியா ஜோடி வெற்றி
Updated on
1 min read

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடைபெறுகிறது. இதில் மகளிர் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, அமெரிக்காவின் பெத்தானி மேடெக் சாண்ட்ஸ் ஜோடி, அமெரிக்காவின் தேசிரே க்ராவ்சிக், சிலியின் அலெக்சா குராச்சி ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் சானியா, பெத்தானி மேடெக் ஜோடி 7-5, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in