ஃபயர் ஓபன் ஸ்கு​வாஷ் காலிறுதியில் அனஹத் சிங்

ஃபயர் ஓபன் ஸ்கு​வாஷ் காலிறுதியில் அனஹத் சிங்
Updated on
1 min read

புதுடெல்லி: அமெரிக்​கா​வின் வாஷிங்​டனில் நடை​பெற்று வரும் ஃபயர் ஓபன் ஸ்கு​வாஷ் போட்​டி​யின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறு​திக்கு இந்​திய வீராங்​கனை அனஹத் சிங் முன்​னேறி​யுள்​ளார்.

நேற்று நடை​பெற்ற 2-வது சுற்​றுப் போட்​டி​யில் அனஹத்சிங் 11-5, 11-8, 12-14, 11-5 என்ற புள்​ளி​கள் கணக்​கில் தென் ஆப்​பிரிக்க வீராங்​கனை ஹேலி வார்ட்டை தோற்கடித்​தார். கால் இறு​தி​யில் அனஹத் சிங், எகிப்து வீராங்​கனை சானா இப்​ராஹிமை எதிர்த்து விளையாடவுள்​ளார்.

ஆடவர் ஒற்​றையர் 2-வது சுற்​றுப் போட்​டி​யில் இந்​திய வீரர் வீர் சோட்​ராணி 11-6, 7-11, 8-11, 11-1, 11-9 என்ற புள்​ளி​களில் பிரான் ஸின் பாப்​டிஸ்ட் மசோட்​டியை வீழ்த்தி கால் இறுதிச் சுற்​றுக்​குத் தகுதி பெற்​றார். கால் இறு​தி​யில் வீர் சோட்​ராணி, இங்​கிலாந்து வீரர் டெக்​லான் ஜேம்​ஸை எதிர்த்​து விளை​யாட​வுள்​ளார்​.

ஃபயர் ஓபன் ஸ்கு​வாஷ் காலிறுதியில் அனஹத் சிங்
அடுத்​தடுத்து உலகக் கோப்பையை இந்​திய அணி வெல்லும்: ரவி சாஸ்திரி நம்பிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in