Published : 10 May 2017 09:57 AM
Last Updated : 10 May 2017 09:57 AM
இந்திய மகளிர் ஹாக்கி அணி நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்திய மகளிர் ஹாக்கி அணி நியூஸிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகளில் ஆடவுள்ளது. இப்போட்டிகள் வரும் 14-ம் தேதி தொடங்குகிறது. இதில் கலந்துகொள்ளும் இந்திய வீராங்கனைகள் நேற்று நியூஸிலாந்துக்கு புறப்பட்டு சென்றனர். உலக ஹாக்கி லீக் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் ஆட தகுதி பெற்றுள்ள
இந்திய அணி, அதற்கு பயிற்சிபெறும் வகையில் இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT