Published : 18 Jan 2023 08:22 AM
Last Updated : 18 Jan 2023 08:22 AM

இந்தியா ஓபன் பாட்மிண்டன் தொடர் | முதல் சுற்றில் பி.வி.சிந்து தோல்வி

பி.வி.சிந்து | கோப்புப்படம்

புதுடெல்லி: இந்தியா ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றுடன் வெளியேறினார்.

டெல்லியில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், சகநாட்டைச் சேர்ந்த ஹெச்எஸ் பிரனாயை 21-14, 21-15 என்ற நேர் செட்டில் வீழ்த்தினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி.சிந்து 14-21, 20-22 என்ற நேர் செட்டில் 30-ம் நிலை வீராங்கனையான தாய்லாந்தின் சுபநிடா கேத்தோங்கிடம் அதிர்ச்சிதோல்வி அடைந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x