Published : 28 Jul 2014 11:06 AM
Last Updated : 28 Jul 2014 11:06 AM

இந்தியா மோதும் போட்டிகள்

துப்பாக்கி சுடுதல்

ஆடவர் 50 மீ. துப்பாக்கி சுடுதல் தகுதிச்சுற்று

ஜிது ராய், குருபால் சிங். - நேரம்: பிற்பகல் 1

ஆடவர் டிராப் தகுதிச்சுற்று

மானவ்ஜித் சாந்து, மான்ஷெர் சிங் - நேரம்: பிற்பகல் 1.30

மகளிர் டிராப் தகுதிச்சுற்று

ஸ்ரேயாஸ் சிங், சீமா தோமர் - நேரம்: பிற்பகல் 1.30

ஆடவர் 50 மீ. ரைபிள் புரோன் தகுதிச்சுற்று

ஜாய்தீப் கர்மார்கர், ககன் நரங் - நேரம்: பிற்பகல் 3.15

ஆடவர் 25 மீ. ரேபிட் ஃபயர் பிஸ்டல் தகுதிச்சுற்று (நிலை-1)

விஜய் குமார், ஹர்பிரீத் சிங் - நேரம்: இரவு 8

மகளிர் 50 மீ. புரோன் இறுதிச்சுற்று

லஜ்ஜா கௌஸ்வாமி, மீனா குமாரி - நேரம்: இரவு 8.15

லான் பௌல்ஸ்

மகளிர் இரட்டையர் பிரிவு

இந்தியா - ஜெர்ஸி - நேரம்: பிற்பகல் 1.15

மகளிர் முப்பிரிவு

இந்தியா - மலேசியா - நேரம்: மாலை 5.15

ஆடவர் பிரிவு

இந்தியா - நூயி - நேரம்: இரவு 10.15

மகளிர் முப்பிரிவு

இந்தியா - நூயி - நேரம்: இரவு 10.15

பாரா (மாற்றுத்திறனாளி) நீச்சல்

ஆடவர் 200 மீ. தனிநபர் மெட்லீ (தகுதிச்சுற்று 1)

ஷரத் கெய்க்வாட். நேரம்: பிற்பகல் 2.49

குத்துச்சண்டை

ஆடவர் லைட் பிளை (49 கிலோ) காலிறுதிக்கு முந்தைய சுற்று

தேவேந்திரா சிங் (இந்தியா) - மதுஷன் கேமேஜ் (இலங்கை) - நேரம்: மாலை 5.45

ஆடவர் பாந்தம் (56 கிலோ) காலிறுதிக்கு முந்தைய சுற்று

சிவ தாபா (இந்தியா) - மைக்கேல் கான்லான் (நைஜீரியா) - நேரம்: மாலை 5.50

ஆடவர் மிடில் (75 கிலோ) காலிறுதிக்கு முந்தைய சுற்று

விஜேந்தர் சிங் (இந்தியா) - முஜன்ட்ஜீ (நமீபியா) - நேரம்: மாலை 6.35

ஆடவர் வெல்டர் (69 கிலோ) காலிறுதிக்கு முந்தைய சுற்று

மன்தீப் ஜங்ரா (இந்தியா) - கேஸ்ட்னா டேவிஸ் (ஜமைக்கா) - நேரம்: இரவு 11.45

மகளிர் ஹாக்கி

இந்தியா - டிரினிடாட் அன்ட் டொபாக்கோ

பளுதூக்குதல்

ஆடவர் 85 கிலோ எடைப் பிரிவு

விகாஸ் தாக்குர் நேரம்: இரவு 12

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x