யு-17 கால்பந்தில் இந்தியா வெற்றி

யு-17 கால்பந்தில் இந்தியா வெற்றி
Updated on
1 min read

அல் ஹோபார் (சவுதி அரேபியா): யு-17 ஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் குவைத் அணியை தோற்கடித்தது. சவுதி அரேபியாவின் அல் ஹோபார் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி சார்பில் தங்கல்சூன் காங்டே இரு கோல்களும் (16 மற்றும் 71-வது நிமிடம்), கொரூ (51-வது நிமிடம்) ஒரு கோலும் அடித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in