புரோ கபடி லீக் இன்று தொடக்கம்

புரோ கபடி லீக் இன்று தொடக்கம்
Updated on
1 min read

பெங்களூரு: புரோ கபடி லீக்கின் 9-வது சீசன் பெங்களூருவில் இன்று தொடங்குகிறது. தொடக்க நாளான இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் டெல்லி – மும்பை மோதுகின்றன. தொடர்ந்து 8.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூரு – தெலுகு அணிகளும் 9.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் – உத்தரபிரதேசம் அணிகளும் மோதுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in