ஜப்பான் பாட்மிண்டன் - கால் இறுதியில் பிரனாய் தோல்வி

ஜப்பான் பாட்மிண்டன் - கால் இறுதியில் பிரனாய் தோல்வி
Updated on
1 min read

ஒசாகா: ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்று வரும் ஜப்பான் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனாய், சீன தைபேவின் சோவ் டியன் செனை எதிர்த்து விளையாடினார். இதில் சோவ் டியன் சென் 21-17, 15-21, 22-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in