சீன ஓபனில் களமிறங்கும் சாய்னா

சீன ஓபனில் களமிறங்கும் சாய்னா
Updated on
1 min read

முழங்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்ட இந்திய பாட்மிண்டன் நட்சத்திர வீராங்கனை சாய்னா நெவால் தற்போது பயிற்சியை தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் அடுத்த மாதம் 12-ம் தேதி நடைபெறும் சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியில் சாய்னா களமிறங்க உள்ளதாக அவரது தந்தை ஹர்விர் சிங் நேற்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in