Last Updated : 22 Oct, 2016 09:46 AM

 

Published : 22 Oct 2016 09:46 AM
Last Updated : 22 Oct 2016 09:46 AM

பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து 2-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி யடைந்தார்.

தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள சிந்து 13-21, 23-21, 18-21 என்ற செட் கணக்கில் ஒரு மணி நேரம் 5 நிமிடங்கள் போராடி 12-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் சயகா சாடோவிடம் வீழ்ந்தார். ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு சிந்து பங்கேற்ற முதல் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x