Published : 24 May 2016 09:51 AM
Last Updated : 24 May 2016 09:51 AM

கவுசல் பெரேராவுக்கு வாய்ப்பு

இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளை யாடி வருகிறது. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் தமிகா பிரசாத்துக்கு காயம் ஏற்பட்டதால் அவர் முதல் டெஸ்டில் களமிறக்கப்படவில்லை. இந்நிலையில் அவருக்கு பதிலாக கவுசல் பெரேரா சேர்க்கப்பட்டுள்ளார்.

விசா நடைமுறைகள் முடிந்த பின்னர் விரைவில் கவுசல் பெரேரா இங்கிலாந்து செல்வார் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. விக்கெட் கீப்பரும், முன்னணி பேட்ஸ்மேனுமான கவுசல் பெரேரா ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கி தடை பெற்றிருந்தார். சமீபத்தில் தான் அவர் மீதானதடையை ஐசிசி நீக்கியிருந்தது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x