Published : 15 Apr 2016 09:14 AM
Last Updated : 15 Apr 2016 09:14 AM

பாட்மிண்டன் ஸ்ரீகாந்த், ஜெயராம் முன்னேற்றம்

சர்வதேச பாட்மிண்டன் தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்திய வீரர் காந்த் 14-வது இடத்தில் இருந்து 13-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

மற்றொரு இந்திய வீரரான ஜெயராம் 24-வது இடத்தில் இருந்து 21-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். காமன்வெல்த் சாம்பியனான இந்திய வீரர் கஷ்யப், 18-வது இடத்தில் இருந்து 20-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x