காலிறுதியில் சாய்னா

காலிறுதியில் சாய்னா
Updated on
1 min read

மலேசிய ஓபன் பாட்மிண்டன் மகளிர் பிரிவில் இந்தியாவின் சாய்னா நெவால் கொரியாவின் யேயான் ஜூவை 21-10, 21-16 என்ற கணக்கிலும், பி.வி.சிந்து 22-20, 21-17 என்ற கணக்கில் மற்றொரு கொரிய வீராங்கனை ஸங் ஜி ஹையுனையும் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினர்.

காலிறுதி சுற்றில் சிந்து, தாய்லாந்தின் இன்டானனை எதிர் கொள்கிறார். சாய்னா நெவால், தாய்லாந்தை சேர்ந்த புரானவை காலிறுதியில் சந்திக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in