

ஆசியக் கோப்பையை வென்ற இந்திய அணி ஐசிசி தரவரிசைப்பட்டியலில் 127 புள்ளி களுடன் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டு நம்பர் ஒன் அணி யாக டி 20 உலகக்கோப்பையை சந்திக்கிறது.
மேற்கிந்தியத் தீவுகள் (118), தென் ஆப்பிரிக்கா(118), நியூஸிலாந்து (116), இங்கிலாந்து (112), ஆஸ்திரேலியா (111), பாகிஸ் தான் (110), இலங்கை (109), ஆப்கா னிஸ்தான் (77), வங்கதேசம் (75) ஆகிய புள்ளிகளுடன் முறையே 2 முதல் 10வது இடங்களில் உள்ளன