

ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 44-வது லீக் ஆட்டத்தி்ல் சன்ரைசர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆட்டத்தை வெற்றியுடன் சிஎஸ்கே அணியின் கேப்டன் முடித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து தோனியின் ரசிகர்கள் மீம்ஸ்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
அவற்றின் தொகுப்பு:
YelLoveYellow
தோனி finishing off in style
ஸ்ரீமாஸ்
என்னா சிக்ஸ் தலைவா அதெல்லாம்
ஒரு நிமுசம் அப்படியே பழைய விண்டேஜ் தோனி கண்ணு முன்னாடி வந்துட்டு போகுது
மிஷின்காரன்
கடைசில தோனி அடிச்ச சிக்ஸ் இன்னும் மனசுகுள்ளையே நிக்குது
Prabhakaran
தோனி சிக்ஸ் அடிச்சு playoffs க்கு Qualify ஆகலனா அந்த ப்ளேஆப்க்கே மரியாத இல்ல
ℳsᴅ ᴋɪᴄᴋ
Fans மட்டும் தோனிய பத்தி பேசுனா பரவால .. மொத்த மீடியாவும் தோனி சிக்ஸ் பத்தி தான் ட்விட் போடுது..