ஐசிசி தரவரிசையில் இந்தியா 2வது இடம்

ஐசிசி தரவரிசையில் இந்தியா 2வது இடம்
Updated on
1 min read

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என இந்திய அணி வென்றதால் 110 புள்ளிகளுடன் ஐசிசி தரவரிசைப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

ஆஸ்திரேலியா 3வது இடத்துக்கும், பாகிஸ்தான் 4வது இடத்துக்கும் பின்தள்ளப்பட்டது. தென் ஆப்பிரிக்க அணி 114 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in