அக்டோபர் 15-ம் தேதி: சிஏபி தலைவராகிறார் கங்குலி

அக்டோபர் 15-ம் தேதி: சிஏபி தலைவராகிறார் கங்குலி
Updated on
1 min read

ஜக்மோகன் டால்மியா மரணமடைந்ததைத் தொடர்ந்து பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் (சிஏபி) புதிய தலைவராகிறார் முன்னாள் கேப்டன் கங்குலி.

அவரை முறைப்படி தலைவராக தேர்வு செய்வதற்காக வரும் 15-ம் தேதி கொல்கத்தாவில் கூடுகிறது பொதுக்குழு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in