ஏடிபி சேலஞ்சர்: அரையிறுதியில் ஜீவன்

ஏடிபி சேலஞ்சர்: அரையிறுதியில் ஜீவன்
Updated on
1 min read

உஸ்பெகிஸ்தானின் கார்ஷி நகரில் நடைபெற்று வரும் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஏடிபி சேலஞ்சரில் ஜீவன் அரையிறுதிக்கு முன்னேறுவது இதுவே முதல்முறையாகும்.

சர்வதேச தரவரிசையில் 359-வது இடத்தில் உள்ள ஜீவன் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் ரஷியாவின் மிகைல் லெடோவ்ஸ்கியைத் தோற்கடித்தார். ஜீவன் தனது அரையிறுதியில் அமெரிக்காவின் சேஸ் புச்சனனை சந்திக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in