Published : 28 Apr 2020 12:06 pm

Updated : 28 Apr 2020 12:06 pm

 

Published : 28 Apr 2020 12:06 PM
Last Updated : 28 Apr 2020 12:06 PM

டாப் பிளேயர்: சேவாக், யுவாராஜ் சிங் போல் ஆதிக்கம் செலுத்துகிறார், திராவிடையும் நினைவூட்டுகிறாராம்- ரிஷ்ப பந்த் குறித்து சுரேஷ் ரெய்னா

suresh-raina-likens-rishabh-pant-to-yuvraj-singh-virender-sehwag

ரிஷப் பந்த் பேட்டிங் விக்கெட் கீப்பிங் குறித்து பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில் இடது கை பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா அவரைப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் லைவ் அரட்டையில் சாஹலிட சுரேஷ் ரெய்னா கூறியதாவது:

ரிஷப் பந்த் டாப் கிரிக்கெட் வீரர். அவர் நன்றாக ஆடினால் மகிழ்ச்சியாக இருக்கும். நன்றாக ஆடும்போது யுவராஜ், சேவாக் போல் ஆதிக்கம் செல்த்தும் வீரராக உள்ளார். அவர் பிளிக் ஷாட் ஆடும்போது திராவிடையும் நினைவூட்டுகிறார்.

விராட் கொலி ஒரு திடமான கேப்டன், அவரிடம் நிறைய ஆற்றல் உள்ளது. அவர் விஷயங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். குறுகிய வடிவப் போட்டிகளில் ஆடும்போது நிறைய எனெர்ஜி தேவை, என்றார் ரெய்னா.

கடைசியாக ரிஷ்ப பந்த் நியூஸிலாந்தில் நடந்த 2 போட்டிகளில் 60 ரன்களை மட்டுமே எடுத்தார். ஆனால் கேப்டன் விராட் கோலி 2 டெஸ்ட்களில் 38 ரன்களைத்தான் எடுக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது, கோலியை சொல்லி சொல்லி எடுத்தனர் நியூஸி. பவுலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Suresh Raina Likens Rishabh Pant To Yuvraj Singh Virender Sehwagடாப் பிளேயர்: சேவாக் யுவாராஜ் சிங் போல் ஆதிக்கம் செலுத்துகிறார் திராவிடையும் நினைவூட்டுகிறாராம்- ரிஷ்ப பந்த் குறித்து சுரேஷ் ரெய்னாகிரிக்கெட்ரெய்னாசேவாக்திராவிட்இன்ஸ்டாகிராம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author