Last Updated : 15 Jan, 2020 12:24 PM

 

Published : 15 Jan 2020 12:24 PM
Last Updated : 15 Jan 2020 12:24 PM

2019-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள், டெஸ்ட் ஐசிசி அணிக்கு விராட் கோலி கேப்டன்: அணியில் யார் யார்?

இந்திய மாஸ்டர் பேட்ஸ்மென் மற்றும் கேப்டன் கோலி ஐசிசியின் 2019-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளார்.

ஆண்டின் சிறந்த ஐசிசி அணியில் கோலியைத் தவிர மேலும் 4 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். டெஸ்ட் அணியில் மயங்க் அகர்வால், ஒருநாள் அணியில் ரோஹித் சர்மா, மொகமட் ஷமி, குல்தீப் யாதவ் இடம் பெற்றுள்ளனர்.

ஐசிசி 2019-ம் ஆண்டு சிறந்த ஒருநாள் அணி:

விராட் கோலி கேப்டன், ரோஹித் சர்மா, ஷேய் ஹோப், பாபர் ஆஸம், கேன் வில்லியம்சன், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (வி.கீ), மிட்செல் ஸ்டார்க், ட்ரெண்ட் போல்ட், ஷமி, குல்தீப் யாதவ்.

டெஸ்ட் அணி:

மயங்க் அகர்வால், டாம் லேதம், மார்னஸ் லபுஷான், விராட் கோலி (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், வாட்லிங் (வி.கீ), பாட் கமின்ஸ், ஸ்டார்க், நீல் வாக்னர், நேதன் லயன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x