ஐபிஎல் 2020: மும்பை இந்தியன்ஸ் முழு வீரர்கள் பட்டியல்

ஐபிஎல் 2020: மும்பை இந்தியன்ஸ் முழு வீரர்கள் பட்டியல்
Updated on
1 min read

மும்பை இந்தியன்ஸ் அணி வியாழனன்று நடைபெற்ற ஐபிஎல் 2020 ஏலத்தில் தனக்குத் தேவையான வீரர்களை மிகவும் சாதுரியமாக ரூ.83.05 கோடி செலவில் ஏலம் எடுத்தது.

பிக் ஹிட்டர் கிறிஸ் லின்னை ரூ.2 கோடிக்குப் பிடித்துப் போட்டது மும்பை இந்தியன்ஸ். நேதன் கூல்ட்டர் நைல் ரூ.8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இவருக்கு இது அதிக விலைதான்.

மும்பை இந்தியன்ஸ் வியாழன் ஏலத்தில் எடுத்த வீரர்கள்:

நேதன் தன் கோல்டர் நீல் (ரூ.8 கோடி), கிறிஸ் லின்(ரூ.2 கோடி), சவுரவ் திவாரி (ரூ.50 லட்சம்), மோஷின் கான்( ரூ.20 லட்சம்), திக்விஜய் தேஷ்முக் (ரூ.20 லட்சம்), பிரின்ஸ் பல்வந்த் ராய் சிங் (ரூ.20 லட்சம்).

2020 போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களின் முழுப்பட்டியல்:

ரோஹித் சர்மா, ஷெர்பானே ருதர்போர்டு, சூரியகுமார் யாதவ், அன்மோல் பிரீத் சிங், கிறிஸ் லின், சவுரவ் திவாரி, தவல் குல்கர்னி, ஜஸ்பிரித் பும்ரா, லஷித் மலிங்கா, மிட்செல் மெக்லினாகன், ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், மோசின் கான், ஃபேபியன் ஆலன், பிரின்ஸ் பல்வந்த் ராய் சிங், திக்விஜய் தேஷ்முக், ஹர்திக் பாண்டியா, ஜெயந்த் யாதவ், கெய்ரன் போலார்ட், குருணால் பாண்டியா, அனுகுல் ராய், நேதன் கூல்ட்டர் நைல், இஷான் கிஷன், குவிண்டன் டி காக், ஆதித்ய தாரே.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in