

ஐபிஎல் ஏலத்தில் அதிர்ச்சி விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் ஜெய்தேவ் உனாட்கட், ஆனால் இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் தன் திறமையை சரிவர நிரூபிக்கத் தவறினார். குறிப்பாக இருமுறை அதிக விலையில் ஏலம் எடுக்கப்பட்ட போதும் இவரால் சரிவர பந்து வீச முடியவில்லை.
அவரது ஐபிஎல் ஏல விவரங்களை பார்ப்போம்:
2014- டெல்லி டேர் டெவில்ஸ் - ரூ. 2.8 கோடி
2015 - டெல்லி டேர் டெவில்ஸ் - ரூ. 1.1 கோடி
2016- கொல்கத்தா - 1.6 கோடி
2017- புனே - ரூ.30 லட்சம்
2018- ராஜஸ்தான் - ரூ.11.5 கோடி
2019- ராஜஸ்தான் - ரூ.8.4 கோடி
2020 - ராஜஸ்தான் - ரூ. 3 கோடி