Published : 15 Nov 2019 18:59 pm

Updated : 15 Nov 2019 18:59 pm

 

Published : 15 Nov 2019 06:59 PM
Last Updated : 15 Nov 2019 06:59 PM

ராபின் உத்தப்பா, கிறிஸ் லின் கொல்கத்தா அணியிலிருந்து விடுவிப்பு: ஆர்சிபி 12 வீரர்களை விடுவிக்கிறது 

ipl-2020-list-of-released-players-from-various-franchisees

ஐபிஎல் ஏலம் டிசம்பர் 19ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுவதையடுத்து ஐபிஎல் அணிகள் சில வீரர்களை விடுவித்து வருகிறது, இந்தப் பட்டியலில் கேகேஆர் அணி ராபின் உத்தப்பா, கிறிஸ் லின்னை விடுவிக்க, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோடீஸ்வர வீரர் ஜெய்தேவ் உனாட்கட்டை விடுவித்தது.

அதே போல் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அயல்நாட்டு வீரர்களான மார்கஸ் ஸ்டாய்னிஸ், கூல்ட்டர் நைல், கொலின் டி கிராண்ட்ஹோம், டிம் சவுதி, ஹெட்மையர் ஆகியோரை விடுவித்தது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி யூசுப் பத்தான், ஷாகிப் அல் ஹசன், மார்டின் கப்தில் ஆகிய பெரிய வீரர்களை விடுவித்துள்ளது.

விடுவிக்கப்பட்ட வீரர்கள் அணிவாரியான விவரம்:

சிஎஸ்கே: பிஷ்னாய், டேவிட் வில்லே, துருவ் ஷோரி, மோஹித் சர்மா, சாம் பில்லிங்ஸ், ஸ்காட் குக்கெலெய்ன்

டெல்லி கேப்பிடல்ஸ்: அங்குஷ் பெய்ன்ஸ், பி.அய்யப்பா, கிறிஸ் மோரிஸ், கொலின் இங்ரம், கொலின் மன்ரோ, ஹனுமா விஹாரி, ஜலஜ் சக்சேனா, மஞ்சோட் கல்ரா, நாது சிங்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்: அக்னிவேசஷ் அயாச்சி, ஆண்ட்ரூ டை , டேவிட் மில்லர் , மோய்சஸ் ஹென்றிக்ஸ் , பிரப்சிம்ரன் சிங் , சாம் கரண் , வருண் சக்ரவர்த்தி

கேகேஆர். : ஆன்ரிச் நார்ட்யே, கார்லோஸ் பிராத்வெய்ட், கிறிஸ் லின், ஜோ டென்லி , கே.சி.கரியப்பா, மேட் கெல்லி, நிகில் நாயக், பியூஷ் சாவ்லா, பிரிதிவி ராஜ் யாரா, ராபின் உத்தப்பா, ஸ்ரீகாந்த் முந்தே.

மும்பை இந்தியன்ஸ் : ஆடம் மில்ன, அல்ஜாரி ஜோசப் , பாரிந்தர் சரண், பென் கட்டிங், பியூரன் ஹென்றிக்ஸ், எவின் லூயிஸ், ஜேசன் பெஹண்ட்ராப், பங்கஜ் ஜஸ்வால், ரஷிக் தார், யுவராஜ் சிங்

ராஜஸ்தான் ராயல்ஸ்: ஆர்யமான் பிர்லா, ஆஷ்டன் டர்னர், இஷ் சோதி, ஜெய்தேவ் உனாட்கட், லியாம் லிவிங்ஸ்டோன், ஒஷேன் தாமஸ், பிரசாந்த் சோப்ரா, ராகுல் திரிபாதி, சுபம் ரஞ்சனே, ஸ்டூவர்ட் பின்னி, சுதேசன் மிதுன்.

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு: ஆகாஷ் தீப் நாத், கொலின் டி கிராண்ட் ஹோம், டேல் ஸ்டெய்ன், ஹென்ரிச் கிளாசன், ஹிம்மத் சிங், குல்வந்த் கேஜ்ரோலியா, மார்கஸ் ஸ்டாய்னிஸ், மிலிந்த் குமார், நேதன் கூல்ட்டர் நைல், பிரயாஸ் ரே பர்மன், ஷிம்ரன் ஹெட்மையர், டிம் சவுதி

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்: தீபக் ஹூடா, மார்டின் கப்தில், ரிக்கி புய், ஷாகிப் அல் ஹசன், யூசுப் பத்தான்

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

IPL 2020: List of Released players from various franchiseesராபின் உத்தப்பா கிறிஸ் லின் கொல்கத்தா அணியிலிருந்து விடுவிப்பு: ஆர்சிபி 12 வீரர்களை விடுவிக்கிறது

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author