நியூஸிலாந்து அணி அறிவிப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

வெலிங்டன்

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நியூஸிலாந்து அணி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான நியூஸிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இலங்கை ஆடுகளங்கள் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் 4 சுழற்பந்து வீச்சாளர்கள் நியூஸிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 22-ல் தொடங்குகிறது.

அணி விவரம்: கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் லேதம், ஜீத் ராவல், ஹென்றி நிக்கோல்ஸ், பிஜே வாட்லிங், டாம் பிளன்டெல், காலின் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சாண்ட்னர், டோட் ஆஸ்லே, அஜாஸ் படேல், வில் சோமர்வில், டிம் சவுதி, நெய்ல் வாக்னர், டிரென்ட் போல்ட். - பிடிஐ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in