குவிட்டோவாவின் தோல்வி

குவிட்டோவாவின் தோல்வி
Updated on
1 min read

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் 2 முறை சாம்பியனான செக் குடியரசின் பெட்ரா குவிட்டோவா அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.

3-வது சுற்றில் செர்பியாவின் ஜெலீனா ஜன்கோவிக்கை எதிர் கொண்ட குவிட்டோவா, 3-6, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

அடுத்த சுற்றில் அக்னீஸ்கா ரத்வன்ஸ்காவை எதிர்கொள்கிறார் ஜெலீனா. ஆடவர் ஒற்றையரில், தோளில் காயமடைந்திருந்த நிலையிலும் இத்தாலியின் ஆண்ட்ரியாஸ் செப்பியை வீழ்த்தியுள்ளார் பிரிட்டனின் ஆண்டி முர்ரே.

6-2, 6-2, 1-6, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார் முர்ரே.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in